பதுறுப்போர்

  கவிஞர் மு ஹிதாயத்துல்லா, இளையான்குடி   பொன்னகர் மதீனா வுக்கு போய்ச் சேர்ந்த பிறகும் கூட அண்ணலார் க்(கு) அங்கேஏனோ அடிக்கடி குரைஷி குலத்தார் எண்ணிலா இடர்கள் தந்து இதயத்தை வதைக்கலானார் நன்னகர் மதீனா வாழ்ந்த நாயகம் தளர்ந்தா ரில்லை !   நபித்துவம் பெற்ற அண்ணல் நாயகம் பதிமூன் றாண்டில் குபிரிருள் நீங்க மக்காக் குரைஷியர் திருந்தி வாழ அபிமானம் கொண் டன்பாக அரிய போதனையே செய்தார் ! எவருமே திருந்த வில்லை ! […]

Read More

நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்!

                          கீழை ஜஹாங்கீர் அரூஸி-தம்மாம். நபிகள்நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! ( தொடர்- 1 )                           கீழை ஜஹாங்கீர் அரூஸி-தம்மாம். இக்கட்டுரை நான் சுவாசிக்கும் என் மூச்சுக்காற்றாம் எம்பெருமானாருக்கு சமர்ப்பணம்! உலக முஸ்லிம்கள் அனைவராலும் மிகவும் விரும்பப்படும் இரண்டு நகரங்கள் மக்காவும்,மதீனாவுமே. இஸ்லாத்தின் இறுதிக்கடமையாம் […]

Read More

மதீனாவில் நபி(ஸல்) அவர்களின் ஜியாரத்

நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்: எவர் என்னுடைய மரணத்திற்குப் பிறகு என்னை ஜியாரத் செய்வாரோ, அவர் என்னுடைய வாழ்நாளில் என்னை ஜியாரத் செய்தவர் போலாவார்.                           – தப்ரானீ கண்ணியம் பொருந்திய நபி(ஸல்) அவர்கள் இருக்கும் மதீனா நகரம் புனிதமானது. மிகுந்த பணிவோடும், கண்ணீரோடும் உள்ளம் நெகிழ்ந்த நிலையில் அந்நகரில் பிரவேசிக்க வேண்டும். அதிகமாக ஸலவாத் ஓதிக்கொண்டே இருக்க வேண்டும். மதீனாவாசிகளிடம் கனிவோடு பேச வேண்டும். மதீனாவில் பொருட்கள் ஏதேனும் வாங்கினால் பேரம் பேசாமல் பெருந்தன்மையோடு நடந்து கொள்ள […]

Read More