மகனே ! கல்வி மாண்பறிவாய் !
( ’தமிழ்மாமணி’ கவிஞர் மு. ஹிதாயத்துல்லாஹ் ) தேன் கலிமா சொல்கின்ற திருவாயில் ஏன் மகனே தீய சொல் விளைகின்றது? சில நாளாய் பள்ளிக்குச் செல்லாமல் சுற்றுகிறாய் உன் எதிர்காலம் என்னாவது? வான்மழையாம் கல்வி மலை வாழையே கல்வி மாண்புகள் அறிந்த துண்டா..? வழிமரிச் செல்லுமுன் பயணத்தில் ஏன் மகனே வைகறை விடியலுண்டா..? வீண்வாதம் வேண்டாம் பள்ளிக்கு இன்றே நீ விரைந்தே தான் சென்றிடுவாய் ! வெள்ளம் மீறிய […]
Read More