வேதம் தந்த மாதம் ———– மஆலி
பிறை பிறந்தது – ரமளான் முகம் மலர்ந்தது தலைநோன்பு நாளையென கணக்கு சொன்னது – மனதில் தவத் தொழுகை தராவீஹின் எண்ணம் வந்தது தலை தாழ்ந்தது – நெற்றி தரை தொட்டது நன்றியுடன் வழிபாட்டில் மனம்லயித்தது – நாவு இறைவனுக்கே புகழனைத்தும் சமர்ப்பித்தது அலை ஓய்ந்தது – மனம் அமைதியானது தீயவழியில் வாழ்ந்த நேரம் காலமானது – இனி தூயவழியில் தொழுகை நோன்பில் வாழச் செய்தது […]
Read More