துபாய் போலீஸ் துறை சார்பில் நடந்த ஓட்டப் போட்டி தமிழக வீரர் செய்யது அலி சிறப்பிடம்

துபாய் போலீஸ் துறை சார்பில் நடந்த ஓட்டப் போட்டிதமிழக வீரர் சிறப்பிடம் துபாய் :துபாய் விளையாட்டு கவுன்சில் ஆதரவுடன் துபாய் போலீஸ் துறையின் சார்பில் ஓட்டப்போட்டி நடந்தது.இந்த போட்டியானது 2.5 கிலோ மீட்டர், 5 கிலோ மீட்டர் மற்றும் 10 கிலோ மீட்டர் ஆகிய பிரிவுகளில் நடந்தது. இதில் 2,500 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.இதில் கலந்து கொண்ட தமிழகத்தின் நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த வீர்ர் செய்யது அலி 5 கிலோ மீட்டர் தூர ஓட்த்தில் ட50 வயதுக்கு […]

Read More

நெல்லை : போலீஸ் எஸ்.எஸ்.ஐ.க்கு வழக்கறிஞர்கள் பொதுமக்கள் பாராட்டு

நெல்லை : போலீஸ் எஸ்.எஸ்.ஐ.க்கு வழக்கறிஞர்கள் பொதுமக்கள் பாராட்டு நெல்லை : நெல்லை நீதிமன்ற வளாகத்தில் நடந்த கொலையை தடுக்க போராடிய பாளையங்கோட்டை  ஊய்காட்டான் என்ற எஸ்.எஸ்.ஐ. SSI க்கு நீதிமன்ற வழக்கறிஞர்கள், பொதுமக்கள் பாராட்டுகளை தெரிவித்தனர் அவருக்கு உயரிய விருதுகளை கொடுத்து அரசு கௌவுரவபடுத்த வேண்டுமென அனைத்து மக்கள் தெரிவித்து வருகின்றனர்.

Read More

போலீஸ் நிலையத்தில் புகார் கொடுப்பது எப்படி?

போலீஸ் நிலையத்தில் புகார் கொடுப்பது பற்றி கூறும் சட்ட ஆலோசகர் சுரேந்திரநாத் ஆர்யா: போலீஸ் நிலையத்தில் நாம் எழுத்து மூலம் புகார் கொடுக்க வேண்டுமானால், புகாரை எழுதும் போது, அதை ஒரு கடித வடிவில், அனுப்புனர், பெறுனர் விலாசங்களைக் குறிப்பிட்டு எழுத வேண்டும். எதற்காகப் புகார் அளிக்கிறோம் என்பதை, முதலில் ஓரிரு வரியில் குறிப்பிட வேண்டும்.அடுத்ததாக, சம்பவத்தின் நேரம், நடந்த இடம், சம்பவத்தினால் ஏற்பட்ட இழப்பை ஈடு செய்ய என்ன தீர்வு எதிர்பார்க்கிறோம் என்பதையெல்லாம் தெளிவாக எழுத […]

Read More