பதுறுப்போர்

  கவிஞர் மு ஹிதாயத்துல்லா, இளையான்குடி   பொன்னகர் மதீனா வுக்கு போய்ச் சேர்ந்த பிறகும் கூட அண்ணலார் க்(கு) அங்கேஏனோ அடிக்கடி குரைஷி குலத்தார் எண்ணிலா இடர்கள் தந்து இதயத்தை வதைக்கலானார் நன்னகர் மதீனா வாழ்ந்த நாயகம் தளர்ந்தா ரில்லை !   நபித்துவம் பெற்ற அண்ணல் நாயகம் பதிமூன் றாண்டில் குபிரிருள் நீங்க மக்காக் குரைஷியர் திருந்தி வாழ அபிமானம் கொண் டன்பாக அரிய போதனையே செய்தார் ! எவருமே திருந்த வில்லை ! […]

Read More

பாளையங்கோட்டையில் பக்கீர்கள் நடத்திய சுதந்திர போர்

  அல்ஹாஜ். என். அன்பு பகுருதீன்   முழங்காலுக்குக் கீழே தொங்கும் வெள்ளை ஜிப்பா, வேட்டிக்குப் பதிலாக கைலி எனப்படும் சாரம். முக்கோண வடிவில் மடித்து இரண்டு தோளிலுமாக தொங்கும் துண்டு. தலையிலே பெரிய பச்சை தலைப்பாகை. கழுத்தில் நெல்லிக்காய் அளவிலான மணிகள் கோர்த்த மாலை, தாடி கையில் டேப் என்னும் இசைக்கருவி. தோளிலே அரிசி வாங்குவதற்கான ஒரு ஜோல்னா பை, டேப்பைக் காதுக்கு நேராக உயர்த்தி அடித்துக் கொண்டு தெருவில் பாட்டுப் பாடிக்கொண்டு வரும் இஸ்லாமியப் […]

Read More

போரடிக்குது…………………… – புதுசுரபி

போரடிக்குது…………………… -புதுசுரபி அண்மையில் எனது அலுவலகத்தில் பணிபுரியும் சக நண்பர் ஒருவரின் வீட்டிற்கு அவரது அழைப்பின்பேரில் சென்றிருந்தேன். வரவேற்பறையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். இடயிடையே அவரது ஐந்து வயது மகள் அப்பாவின் காதில் ஏதோ சொல்வதும் போவதுமாய் இருந்தாள். ஒருவேளையில், “ஒருநிமிஷம்”, என்று மகளின் கட்டளையினை ஏற்று உள்ளே சென்று வந்தார். “ஒண்ணுமில்லே,ரொம்ப ‘போர்’ அடிக்குதாம், அதான் வீடியோகேம் விளையாடவேண்டுமென்று கேட்டாள்” என்று சொன்னார். “நாம ஆபீஸ் முடிந்து வீட்டுக்கு போகும்வரை பிள்ளைக்கு ‘போர்’ அடிக்கும்ல்ல, அவளுக்கு பொழுதுபோகனும்ல்ல” […]

Read More

மாவீரன் திப்புசுல்தான்:இந்திய விடுதலைப் போரின் உயிர்நாடி

1799 ஆம் மே மாதம் நான்காம் தேதி சாதாரண சிப்பாய் போல் ஆங்கிலேய அந்நிய படைக்கெதிராக களமிறங்கி தனது உடலில் கடைசி மூச்சு நிற்கும் வரை உறுதியுடன் போராடி உயிர் தியாகியானார் மாவீரன் திப்பு. அந்த வீரத் திருமகனின் வரலாற்றை நினைவுக்கூறுவது இந்திய தேசத்தின் விடுதலை வரலாற்றையே நினைவுக்கூறுவதற்கு சமமாகும். ‘கிழக்கிந்தியக் கம்பெனியின் குலை நடுக்கம்’ திப்புசுல்தானின் மைசூர் அரசுக்கு அன்று லண்டன் பத்திரிகைகள் வைத்த பெயர் இதுவாகும். இந்தியாவில் ஆங்கிலேயர்களின் உள்ளங்களில் பீதியை விதைத்த தீரர் […]

Read More