தமிழின் பொற்காலம்
உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் காயிதே மில்லத் நிகழ்த்திய உரை சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பே இயற்றப்பட்ட சிலப்பதிகாரத்தைப் படிக்கும்போது நமக்கு ஏற்படுகின்ற உணர்ச்சி தரம்பிரித்துக் கூற முடியாது. சிலப்பதிகாரத்தில் என்னென்ன சொற்கள் கையாளப்பட்டனவோ, அத்தனையும் இரண்டே இரண்டு வார்த்தைகள் தவிர இன்றும் நமது தமிழ் மொழியில் வழங்கப்படுகின்றன. ‘வண்ணமும் சுண்ணமும்’ என்ற இந்த இரண்டு சொற்களை என்ன அர்த்தத்தில் குறிப்பிட்டார்கள் என்பதுதான் தெரியாமல் இருக்கிறது. சிலப்பதிகாரம் பண்டைய கால பூம்புகாருக்கே நம்மைக் கொண்டு செல்கின்றது. […]
Read More