பொருள்கள் வாங்கப் போகிறீர்களா…? ஒரு நிமிடம் …!

ஆடிட்டர் பெரோஸ்கான் உதாரணம் ஒன்று : ஒருவருக்கு மாத வருமானம் ரூபாய் ஐயாயிரம் என வைத்துக் கொள்வோம். ஆனால் அவர் ஒரு மாதத்தில் எட்டாயிரம் செலவு செய்கிறார். அதாவது தனது வருமானத்தைத் தாண்டி மூவாயிரம் ரூபாய் அதிகமாக செலவு செய்கிறார். இதைத்தான் தமிழில் வரவு எட்டணா செலவு பத்தணா என்று கூறுவார்கள். சரி அப்படி செய்த செலவுகளாவது பயனுள்ளதாகவும் அவசியத்தின் அடிப்படையிலும் உள்ளதா என்றால் அதுவுமில்லை. திருமணம், வளைகாப்பு, விருத்தசேதனம், பெண் பூப்படைதல், குடியேறுதல், ஹஜ் வழியனுப்புதல் […]

Read More