திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியில் அமெரிக்க தமிழ் பேராசிரியர் கௌரவிப்பு

திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியில் அமெரிக்க தமிழ் பேராசிரியர் கௌரவிப்பு திருச்சி : திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி பொருளாதாரத்துறையின் சார்பில் இரண்டு நாட்கள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தொடர்பான சர்வதேச கருத்தரங்கு நடந்தது. இந்த கருத்தரங்கில் சிறப்பு சொற்பொழிவாளராக கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் மார்ஷல் ஸ்கூல் ஆப் பிசினசின் டாடா சயன்ஸ் பேராசிரியர் டாக்டர் ஆரிப் அன்சாரி பங்கேற்று உரை நிகழ்த்தினார். அவருக்கு கல்லூரி தாளாளர் டாக்டர் காஜா நசீமுதீன், பொருளாளர் எம்.ஜே. ஜமால் முஹம்மது, உதவிச் […]

Read More

சென்னைப் பல்கலை பட்டமளிப்பு விழாவில் முனைவர் பட்டம் பெற்றார் கமால் நாசர் !

சென்னைப் பல்கலை பட்டமளிப்பு விழாவில்  17.08.2013 அன்று முனைவர் பட்டம் பெற்றார் கமால் நாசர்   சென்னை புதுக்கல்லூரியில் பணிபுரிந்து வரும் முதுகுளத்தூர் பேராசிரியருக்கு முனைவர் பட்டம் !   கணிதப் புள்ளியலில் முதல் முறையாக முனைவர் பட்டம் பெற்றம் முஸ்லிம் பேராசிரியர் ! ! சென்னை : சென்னை புதுக்கல்லூரியின் கணிதத்துறை இணைப் பேராசிரியராக பணிபுரிந்து வருபவர் இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரை சேர்ந்த வ . கமால் நாசர். இவர் சென்னைப் பல்கலைக்கழகத்தின் புள்ளியியல் துறையில் […]

Read More

முனைவர் பேராசிரியர் சேமுமுவுக்கு பேத்தி

  முனைவர் பேராசிரியர் சேமு முஹமதலியின் இளைய மகள் அஸ்மாவுக்கு இரண்டாவது பெண் குழந்தை இன்று 07.08.2013 புதன்கிழமை காலை 8.20 மணிக்கு இந்திய நேரப்படி பிறந்துள்ளது. சேமுமு தொடர்பு எண் : 9444 16 51 53  

Read More

இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு பெருமை சேர்க்கும் பேராசிரியரின் பிறந்த நாள்

அரசியலில்……! சந்தனத்தை விட சாக்கடை மணம்தான் அதிகம் என்பது சுதந்திரத்துக்கு முன்பே உறுதி செய்யப்பட்ட விஷயம். அப்படிப்பட்ட புழுதிபடிந்த, முட்கள் நிறைந்த அரசியல் பாதையில் கறைபடியாத தன் காலடிச் சுவடுகளால் கண்ணி யத்தை பேணிய புண்ணியத் தலைவர் காயிதெ மில்லத் (ரஹ்) அவர்களின் தலைமையில் தூய்மையான அரசியல் நடத்தி வெற்றி பல கண்டு நூற்றாண்டு வரலாறு கொண்ட பேரியக்கம் நம் தாய்ச்சபை இந்திய யூனியன் முஸ்லிம் லீக்.  விடுதலை பெற்ற இந்தியா வில் வாழ்ந்து வரக்கூடிய இஸ்லாமியர்கள் […]

Read More

பேராசிரியர் இலக்குவனார் பற்றிய ஆவணப்படம் “இலக்குவம்” உருவாகிறது.

பேராசிரியர் சி.இலக்குவனாரின் வாழ்க்கை வரலாற்றைச் சித்திரிக்கும் ஆவணப்படம்‘இலக்குவம்’ என்ற பெயரில் உருவாக்கப்படுகிறது. இந்தப்படத்தில் பேராசிரியரின்வாழ்க்கை குழந்தைப் பருவம் முதல் இறுதிப் பருவம் வரை தமிழோடு பயணிக்கிறது.பேராசிரியரின் தமிழின உணர்வு, அரசியல் தொடர்பு, படைப்புகள் முதலான குறித்த அனைத்துத் தகவல்களோடு அறிஞர்களின் கரு்த்துரைகளையும் கொண்ட இந்தச் சித்திரத்தை இலக்குவனார் இலக்கிய இணையமும் தமிழ்க்காப்புக் கழகமும் இணைந்து உருவாக்குகின்றன. இந்தப் படத்தை இயக்குநர் இலாரன்சு இயக்குகிறார்.தமிழன்பர்களுக்கும் உணர்வாளர்களுக்கும் இது நல்விருந்தாய் அமையும்.  பேராசிரியரின் பிறந்த நாளான இன்று (17.11.2011) ஆவணப்படப் பணி தொடங்கி உள்ளது. ஆவணப்படத்தில் பேராசிரியர் பற்றி வெளிப்படுத்த வேண்டிய கருத்துகள் இருப்பின் “தமிழ்க் […]

Read More