தலைமை
பெளர்ணமி வெளிச்சத்தில் விண்ணை நோக்கி நீண்டு நின்ற இரண்டு வெள்ளை நிற மினராக்களும் கர்வம் கொண்டிருப்பது போல் காட்சி அளித்தது. பள்ளிவாசலின் வெளிவராண்டாவை சுற்றி வளர்ந்திருந்த தென்னை மரத்தின் கீற்றுகள் மெல்லிய காற்றினூடே தங்களின் இறுப்பை அவ்வப்போது நிறுவிக்கொண்டு இருந்தன. பகலில் அடித்த வெயிலின் தாக்கம் லேசாக வராண்டாவில் மிச்சமிருந்தாலும் பேச்சுக்களில் வெளிப்பட்ட அனலால் அது பொருட்படுத்தப்படவில்லை அவர்களால். அரைமணி நேரத்திற்கும் மேலாக நடந்துகொண்டிருந்தது நீள்வட்டமாக அமர்ந்திருந்த இளைஞர் சங்கத்தின் ஆலோசனை கூட்டம். “முன்னூறு தலகட்டுக்கும் மேல […]
Read More