பெட்டகம் – 2013
பெட்டகம் – 2013 = கோவை முஸ்லிம்களின் 300 ஆண்டு கால வரலாற்றுப் பொக்கிஷம் ++++++++++++++++++++++++++++++++++++++++++ கோவை வரலாறை எழுத்துகளில் பதிவு செய்தவர்களில் கோவை கிழார் எனும் ராமச்சந்திரன் செட்டியார் முதன்மையானவர். அவரைத் தவிர இன்னும் பலரும் கோவையைப் பற்றிய தங்கள் பார்வையை பதிவு செய்துள்ளனர். ஆனால் கோவை முஸ்லிம்களின் வரலாறு என்ன என்பதை இதுவரை யாரும் பதிவு செய்யவில்லை, கோவை முஸ்லிம்களின் மண் வாசனை மாறாமல் அவர்களின் மனம் கவரும் வகையில் அனைத்து விஷயங்களையும் தொகுத்து பதிவில் […]
Read More