கல்வி என்பது … ! ( புலவர் செ. ஜாஃபர் அலி, B.lit., கும்பகோணம் )
கல்வி என்பது கடைச் சரக்கன்று ! கற்க கற்க வளரும் அறிவின் பதிவேடு ! பொய்மை போக்கி வாய்மை உணரும் காலச் சுவடு ! இது தான் உண்மையான – நிலையான – அழிவில்லாத செல்வம் ! பிற பொன், பொருள் செல்வங்கள் கானல் நீரே ! உலகில் கருவூலம் கல்வியறிவே ! அறிவு ஜீவிகளின் கலங்கரை விளக்கு ! மனித ஒழுக்கத்தைக் கட்டிக் […]
Read More