எம்மைக் கவர்ந்த சமூக சமத்துவ புரட்சியாளர் !

  -க. குணசேகரன்   சமூகம் என்பது பல முரண்களைக் கொண்டுள்ள பல்வேறு வர்க்கங்களை உள்ளடக்கிய அமைப்பு. இதற்குள் ஒருமித்த சமத்துவ நிலைமையைக் காண்பதென்பது இயலாதது. முரண்களைக் களைந்து, வர்க்க உணர்வுகளை அகற்றி அனைவரும் சமமானவர்கள் தான் என்று அவர்களை அறியச் செய்து ஒரு சமூகமாக உருவாக்குவது என்பது அவ்வளவு எளிதானதல்ல. ஆனால் இதை சாதித்தவரை புரட்சியாளர் என்று சொல்லலாம் வேறு எப்படி கூற முடியும். உலகளவில் வரலாற்றில் பதியப்பட்ட பல்வேறு சமூகங்களைப் பற்றிய விவரங்களில் பல […]

Read More

மிதக்கும் ஆட்டோ – புதியதொரு புரட்சிப் போக்குவரத்து

அறிவியல் அதிசயங்கள் K.A. ஹிதாயத்துல்லா M.A.,B.Ed.,M.phil. மிதக்கும் ஆட்டோ – புதியதொரு புரட்சிப் போக்குவரத்து   “பிரசவத்துக்கு இலவசம்” இது அநேக ஆட்டோக்களில் எழுதப் பட்டிருக்கும் வாசகம். ஆட்டோவில் ஏறிய கர்ப்பிணி தாய்மார்கள் அதன் அசுர குலுக்கலில் ஆட்டோவிலேயே பிள்ளையைப் பெற்றுக் கொண்ட சம்பவங்கள் ஏராளம். அதனால் இனி ‘பிரசவத்துக்கு இலவசம்’ என்பதைக் கூட ‘பிரசவமே இலவசம்’ என மாற்றி எழுதுதல் பொருத்தமாக இருக்கும். மேலும், பல்கிப் பெருகிப் போன இரு சக்கர, மூன்று சக்கர மற்றும் […]

Read More

எகிப்து புரட்சி

எகிப்து புரட்சி மூக்கில் அலகால் கொத்தி முட்டையை உடைத்து வெளியில் வந்து சிறகு விரித்து  என்ன பலன்? கழுகுகள் காத்திருக்கின்றன ! -பேராசிரியர் குடந்தை உசேன்

Read More