புத்தகங்களைப் படியுங்கள்!புத்துலகம் படைத்திடுங்கள்!!

*அறியப்பட்ட வரலாற்றின்படி எழுத்து தோன்றாத காலத்தில் வாழ்ந்தவர் சிந்தனைச் சிற்பி சாக்ரட்டீஸ்.   அவர் அந்தத் தொல் பழங்காலத்திலேயே,”ஏதன்சு நகரத்து ஏற்றமிகு வாலிபர்களே…தீட்டிய வாளும் தினவெடுத்த தோளும் போதாது வீரர்களே! இதோ, நான் தரும் அறிவாயுதத்தையும் பெற்றுக்கொள்ளுங்கள்…!” என்று, நாளைய நாடு காக்கும் தலைவர்களாம் இளைஞர்களைப் பார்த்து அறிவார்ந்த அழைப்பை அன்போடு விடுத்தவர்.   அந்த அறிவாயுதத்தைப்- படைக்கலனை- பொதிந்து வைப்பதற்கான உறையாகத் திகழ்வது நூல்களே! புத்தகங்கள் என்று இன்று கூறப்படும் பொருளுக்கு நூல் என்பது பழந்தமிழ்ச் […]

Read More

நீலநதிப்பூக்கள் – கவிதைப் புத்தகம்

நீலநதிப்பூக்கள் – கவிதைப் புத்தகம் கண்ணுக்கு இனிய அட்டைப்படத்துடன் கைகளில் கிடைத்தது!  வார்த்தைமழைபொழியும் வற்றாத தமிழருவி அத்தாவுல்லா அவர்களின் கைவண்ணத்தில் தோன்றிய நூல் என்பதைவிட வேறெதுவும் அணிசேர்க்க வேண்டியிராத இந்நூலிற்கு ஆய்ந்தறிந்த தமிழறிஞர் பெருமக்கள் கவிஞர் அத்தாவுல்லாவின் அன்பிற்கினியவர்களாய் அமைந்திருந்த காரணத்தால் அணிந்துரைகள் வழங்கியிருப்பதும் அவை தமிழ்கூறும் நல்லுலகில் அடையாளம் காணப்பட வேண்டியவர் அத்தாவுல்லா என்பதற்கான முழக்கம் போலிருந்தது! நினைவுகளில் எப்போதும் தமிழ் நீந்திக்கிடக்கும் கடல்போல் விரிந்திருக்க.. தோன்றிய எண்ணங்களை சுவைபட இவர் எடுத்துவைக்கும் அழகு தனித்துவம் கொண்டது! ஆன்மீகக் […]

Read More