விதை -புதுசுரபி

  Rafeeq +971506767231 “என்னங்க இது சின்னபுள்ளத்தனமா இருக்கு?” நண்பர் ஒருவர் என்னைப்பார்த்து கேட்ட கேள்விதாங்க இது. எதற்கு தெரியுமா? என்னுடைய மொபைல் போனை வாங்கியவர், அதிலுள்ள வீடியோக்களைப் பார்த்துவிட்டு ஆச்சரியமோ அல்லது அதிர்ச்சியிலோ(!) சொன்ன வார்த்தைதான் அது. என்ன புதிராயிருக்கா? அவர் சொன்னதை கேளுங்களேன், “என்னதான் புள்ளைங்க மேல பாசமாயிருந்தாலும் ….அதுக்குன்னு இப்படியா சின்னப்பிள்ளைங்க மாதிரி…..” விஷயத்திற்கு வருகிறேன், நண்பர் என் மொபைல் போனை வாங்கியதும் அதில் ஏதும் திரைப்பாடல்களையோ அல்லது படங்களையோ தேடிஇருக்கக்கூடும் என்று நினைக்கிறேன். இன்றைக்கு […]

Read More

புன்னகை -புதுசுரபி

’தர்மம் தலைகாக்கும் தக்க சமயத்தில் உயிர்காக்கும்.’ ………   மதிய உணவு இடைவேளையில் நண்பர் அழகாக பாடிக்கொண்டிருந்தார்.   பொதுவாக, ”தர்மம் இருக்கப்பட்டவனுக்குப் பொருந்தும்; என்றும்இல்லதாவன் நிலை என்ன?  அவன் தலையைக் காப்பதுகேள்விக்குறியோ?? என்று விவாதம் சூடிபிடித்தது.   தர்மம் என்பது அனைத்து மதத்திலும் மிகவும் வலியுறுத்தப்பட்டஒரு வழிமுறை. ஒரு அரைத்துண்டு பேரிச்சம் பழத்தினையாவது தர்மம் செய்து அதன் மூலம் இந்தஉலகில் மட்டும் இல்லை, மறுஉலக வாழ்விலும் நரக நெருப்பிலிருந்து தலையைத் தக்கவைத்துக்கொள்ளும் சூட்சுமம் கற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது. அட […]

Read More

போரடிக்குது…………………… – புதுசுரபி

போரடிக்குது…………………… -புதுசுரபி அண்மையில் எனது அலுவலகத்தில் பணிபுரியும் சக நண்பர் ஒருவரின் வீட்டிற்கு அவரது அழைப்பின்பேரில் சென்றிருந்தேன். வரவேற்பறையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். இடயிடையே அவரது ஐந்து வயது மகள் அப்பாவின் காதில் ஏதோ சொல்வதும் போவதுமாய் இருந்தாள். ஒருவேளையில், “ஒருநிமிஷம்”, என்று மகளின் கட்டளையினை ஏற்று உள்ளே சென்று வந்தார். “ஒண்ணுமில்லே,ரொம்ப ‘போர்’ அடிக்குதாம், அதான் வீடியோகேம் விளையாடவேண்டுமென்று கேட்டாள்” என்று சொன்னார். “நாம ஆபீஸ் முடிந்து வீட்டுக்கு போகும்வரை பிள்ளைக்கு ‘போர்’ அடிக்கும்ல்ல, அவளுக்கு பொழுதுபோகனும்ல்ல” […]

Read More