பிறை பேசுகிறது

(பீ எம் கமால், கடையநல்லூர்)   இதோ ! நான் வருகிறேன் !  அருள் வசந்தத்தை  சுமந்து கொண்டு உங்கள் மன வயலில் விதைப்பதற்காக இதோ நான் வருகின்றேன் ! என்னை வரவேற்கக் காத்திருப்போர்களே ! உங்கள் வாய்களிலிருந்து வசவுகளைத் துப்பிவிடுங்கள் ! நாவுகளிலிருந்து பொய்களைத் துப்பிவிடுங்கள் ! என் பிறைக்கீற்றுக் கரங்களில் பூரணச்  சந்திரனை பொத்தி எடுத்து வருகினேன் ! அதனுள்ளே ஆயிரம் மாதங்களைவிடச் சிறந்த ஓரிரவை உங்களிடம் கொண்டு வருகின்றேன் ! கண்ணீரால் உங்களின் […]

Read More

ரமழான் பேசுகிறது !

  பீ. எம். கமால், கடையநல்லூர்) இதோ நான் வருகிறேன் உங்கள் பசியினைப்  பங்கு வைக்க ! சுட்டெரிக்கும் நெருப்பைச் சுமெந்தெடுத்துக்கொண்டு  நான் வருகிறேன் ! பாவங்களை மட்டுமல்ல உங்கள் பகைகளையும் சுட்டெரிக்கப் பாசமுடன்  வருகின்றேன் ! நீங்கள் மணலைக்  கயிறாக்கும் மந்திரம் கற்றவர்கள் ! உங்கள் பொய்களைச் சுட்டெரிக்கப் புறப்பட்டு வருகின்றேன் ! நீங்கள்  சாத்தானின் கடையில் சாமான்களை  வாங்கி ஈமானை விற்று  இலாபம் பார்ப்பவர்கள் ! உங்களிடம் அசலைக் கொடுப்பதற்கு  ஆர்வமுடன் வருகின்றேன் ! நீங்கள் நெருப்பை நீரென்று நினைத்து ஏமாறுபவர்கள் ! உங்களிடம் சுவனத்து […]

Read More

முதுமையின் முனகல்கள்

(பீ. எம் . கமால், கடையநல்லூர்) நாங்கள் அனுபவங்களைச் சேமித்து வைத்திருக்கும் உண்டியல்கள் ! எங்களைப் பிள்ளைகளே ! உடைத்து விடாதீர்கள் ! எங்களின் உயிர்ப்பேனா முதுமையை மட்டுமே உயிலாக எழுதி வைத்திருக்கும் கசங்கிப் போன காகிதங்கள் நாங்கள் ! அதற்காகப் பிள்ளைகளே ! எங்களை நீங்கள் குப்பைக் கூடையில் எறிந்து  விடாதீர்கள் ! உங்கள் மழலை மொழிகளை ரசித்த எங்கள் உளறல் மொழிகளை உதாசீனம் செய்யாதீர்கள் ! நோய் சுமக்கும் சுமைதாங்கி நாங்கள் ! எங்களைப் பாய் சுமக்க விட்டுவிட்டு பதுங்கி விடாதீர்கள் ! பிள்ளைகளே! உங்களுக்கு  நாங்கள் நிழலாக இருந்தோம் ! […]

Read More