பிரசவ வலி
இணையதளத்தில் கண்ட கவிதை!! பரிகாசங்களுக்கு நடுவேத் திணறி; புன்னகையில் பூரித்தப்போதும்; சிலிர்த்து நின்ற என்மயிற்கால்களால்; நிற்கத் துணிவிழந்த என் பாதங்கள் பிரசவத்தை எண்ணி! வலியெடுத்த என் இடுப்பினால் விழிப்பிதிங்கி நான் சரிய; உறவுகள் மருத்துவமனையில் காவல்காரர்களாய்! முள் குத்தினாலும் திட்டித் தீர்க்கும் என் வாய்; துடித்த வலியால் கதறினாலும்; மனம் வரவில்லை; கருவில் ஒளிந்திருக்கும் உன்னைக் கரித்துக்கொட்ட! விழிகள் இருண்டு; உதடுகள் வறண்டு; உள்ளம் மிரண்டு; குரலுக்குள் மிச்சம் வைத்தஒசையையும் கொட்டித்தீர்த்து; விரல்கள் வியர்வையில் நனையவழிந்தோடும் கண்ணீர்கள்காதோடு […]
Read More