பஹ்ரைனில் ஷேக் மன்சூர் வஃபாத்து
கத்தாரில் பணிபுரிந்து வரும் சிக்கந்தர் ஹுசைன் மச்சான் ஷேக் மன்சூர் 29.03.2013 வெள்ளிக்கிழமை அதிகாலை 2 மணிக்கு மாரடைப்பு காரணமாக பஹ்ரைனில் வஃபாத்தானார். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அன்னாரது ஜனாஸா பஹ்ரைனில் நல்லடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அன்னாரது மஃபிரத்துக்காக துஆச் செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். கத்தார் சிக்கந்தர் மின்னஞ்சல் : sikkender_hussain@hotmail.com
Read More