பழந்தமிழ் இலக்கியங்கள் நாட்டுப்புறப் பாடல்களே
முனைவர். துளசி.இராமசாமி அவர்களின் “பழந்தமிழ் இலக்கியங்கள் நாட்டுப்புறப் பாடல்களே” என்ற நூலின் அறிமுகம்தான் இக்கட்டுரை. கார்த்திகேசு.சிவதம்பிக்கு இந்நூலை படையலாகக் கொடுப்பதிலிருந்து இந்நூல் தொடங்குகிறது. இந்நூல் சுமார் 885 பக்கங்களைக் கொண்ட பெருநூல். தற்போது நாம் சங்க இலக்கியம் என்று நினைத்திருக்கும் பாடல்கள் பழந்தமிழகத்தில் வாய்ப்பாடல்களாக பாடப்பட்டு வந்ததுதான் என்று அறுதியிட்டுக் கூறியிருக்கிறார். தமிழுக்கென்று வரிவடிவம் கண்டுப்பிடித்த பிறகு, இவ்வாய் மொழிப்பாடல்கள் இலக்கியங்களாகத் தொகுக்கப்பட்டன வென்றும், அவைகள் வரியின் அடிப்படையில் நான்குத் தொகுதிகளாகத் தொகுக்கப்பட்டன என்று பல்சான்றுகள் மூலம் […]
Read More