பரமக்குடியில் நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தாரின் 39 ஆவது ஆண்டு புத்தகக் கண்காட்சி விழா தொடக்கம்

பரமக்குடியில் நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தாரின் 39 ஆவது ஆண்டு புத்தகக் கண்காட்சி விழா தொடக்கம். நேஷனல் புக் ட்ரஸ்ட் ஆப் இந்தியா நியூ செஞ்சுரி புத்தகநிறுவனம் மற்றும் தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் இணைந்து நடத்தும் 39வது புத்தக கண்காட்சி துவக்க நிகழ்ச்சி எழுத்தாளர்நீ சு பெருமாள் தலைமையில் நடைபெற்றது. பரமக்குடி காவல் துறை துணை கண்காணிப்பாளர் எம் சபரிநாதன் அவர்கள் கண்காட்சியை திறந்து வைத்து முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். முதல் புத்தக விற்பனை […]

Read More

பரமக்குடி : அமித்ஷா பதவி விலக வேண்டும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

பரமக்குடி : அமித்ஷா பதவி விலக வேண்டும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம். அண்ணல் அம்பேத்கரை இழிவு படுத்தி நாடாளுமன்றத்தில் பேசிய அமித்ஷா உடனடியாக பதவி விலக வேண்டும் எனக் கோரி பரமக்குடியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ராமநாதபுரம் மாவட்ட க் குழுவின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்டச் செயலாளர் என் எஸ் பெருமாள் தலைமையில் நடைபெற்றது.  டாக்டர் அண்ணல் அம்பேத்கர் அவர்களை கிண்டலாகப் பேசி இழிவு படுத்திய இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக […]

Read More

பரமக்குடியில் வட்டார ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் முப்பெரும் விழா

பரமக்குடியில் வட்டார ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் ஷரீஅத் விளக்க கூட்டம், வாழ்வியல் பயிலரங்கம் மற்றும் ஆலிம்களை கவுரவிப்பது ஆகிய முப்பெரும் விழா டாக்டர் எம். சதீதுத்தீன் பாகவி சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார் பரமக்குடி : பரமக்குடியில் வட்டார ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் 24.11.2024 ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை கீழப்பள்ளிவாசல் வளாகத்தில் ஷரீஅத் விளக்க கூட்டம், வாழ்வியல் பயிலரங்கம் மற்றும் ஆலிம்களை கவுரவிப்பது ஆகிய முப்பெரும் விழா […]

Read More

பரமக்குடி Z4 நிறுவனத்தாரின் கடைதிறப்புவிழா

பரமக்குடி Z4 நிறுவனத்தாரின் கடைதிறப்புவிழா 08-11-2024 வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினர்களாக இளையான்குடி ரஷீதிய்யா அரபுக்கல்லூரியின்முதல்வர் அஷ்ஷைகு முஹம்மது ராஜுக் மன்பயீ ஹஜ்ரத், முதுகுளத்தூர் பெரியபள்ளிவாசல் தலைமை இமாமும், மாநில மன்பயீ பேரவை பொருளாளருமான அஹமதுபஷீர்சேட் ஹஜ்ரத் கலந்துகொண்டார்கள். இவ்விழாவை பரமக்குடி பன்னூலாசிரியர் அக்பர்பாதுஷா மன்பயீ கிராஅத் ஓதி துவக்கி வைத்தார். தேரிருவேலி தலைமை இமாம் அலி பாதுஷா மன்பயீ வரவேற்புரை நிகழ்த்தினார். பரமக்குடி கீழப்பள்ளிவாசல் தலைமை இமாம் ஜலாலுதீன் மன்பயீ நன்றியுரை கூறினார். இறுதியாக […]

Read More

பரமக்குடியில் பரிசளிப்பு விழா

பரமக்குடி, இஸ்லாமிய சமூக நல அறக்கட்டளையின் சார்பாக 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு இஸ்லாமிய மாணவ-மாணவியர்களுக்கு பாராட்டு மற்றும் பரிசளிப்பு விழா பரமக்குடி, இஸ்லாமிய சமூக நல அறக்கட்டளையின் சார்பாக பரமக்குடி கல்வி மாவட்ட அளவில் 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற இஸ்லாமிய மாணவ-மாணவியர்களுக்கு பாராட்டு மற்றும் பரிசளிப்பு விழா பரமக்குடி ராஜா திருமண மஹாலில் 07.07.2012 அன்று வெகு சிறப்பாக […]

Read More