பரமக்குடி : அமித்ஷா பதவி விலக வேண்டும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

பரமக்குடி : அமித்ஷா பதவி விலக வேண்டும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம். அண்ணல் அம்பேத்கரை இழிவு படுத்தி நாடாளுமன்றத்தில் பேசிய அமித்ஷா உடனடியாக பதவி விலக வேண்டும் எனக் கோரி பரமக்குடியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ராமநாதபுரம் மாவட்ட க் குழுவின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்டச் செயலாளர் என் எஸ் பெருமாள் தலைமையில் நடைபெற்றது.  டாக்டர் அண்ணல் அம்பேத்கர் அவர்களை கிண்டலாகப் பேசி இழிவு படுத்திய இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக […]

Read More

பதவி ! ——— கவிக்கோ அப்துல் ரஹ்மான்

எத்தனை பதவிவெறி இந்த மனிதருக்கு ? செத்தால் அதையும் சிவலோக பதவியென்பார் ! பத்தெடுத்த மாதங்கள் பாரம் சுமக்காமல் தத்தெடுத்துப் பிள்ளைக்குத் தாயானால் பெருமையுண்டா ? வித்தெடுத்துத் தூவி வியர்க்காமல், உமிச்சிப்பி முத்தெடுக்க முந்தும் மூடர்க்கு உரிமையுண்டா ? தகுதி இலாதார்க்குத் தரலாமா உயர் பதவி? சகதிக்கு எதற்காகத் தங்க மணிக்கிண்ணம் ? தேனூறும் மலர் அமர்ந்தால் சிறப்படையும் கார்கூந்தல் பேனேறி ஆட்சி செய்தால் பெருமையுண்டா ? சேவலைப்போய் முட்டை அடைகாக்க முன்னமர்த்தி, முட்டையிடும் பெட்டைக்குக் கூவுகின்ற […]

Read More

வேண்டாம் நமக்கு பதவி மோகம்!

                       கீழை ஜஹாங்கீர் அரூஸி-தம்மாம் மறுமையின் அந்த வீடாகிறது- பூமியில் அகம்பாவத்தையும்,குழப்பத்தையும் நாடாதவர்களுக்கே அதை நாம்(சொந்தமாக)ஆக்கிவிடுவோம்.இன்னும் (நல்ல)முடிவு பயபக்தியுடையவர்களுக்குத்தான்!(அல்குர் ஆன் 28-83) என்னருமை சமுதாயமே!மேலே கூறப்பட்டுள்ள இறைவசனம், யார் ஒரு விசயத்தில் பொறுப்பேற்றுக்கொண்டு அதில் இறையச்சம் இல்லாமல் அகம்பாவத்திலும் அறியாமையிலும் அந்த பொறுப்புக்கு தகுதி இல்லாமல் ஆகிவிடுகிறாரோ?அவருக்கு மறுமை நாள் மிகப்பெரிய சோதனையாக இருக்கும் என்பதை உணர்த்துகிறது. ஹஜ்ரத் அபூதர்(ரலி)கூறுகிறார்கள்:நான் யாரஸூலல்லாஹ்!தாங்கள் என்னை […]

Read More