குடும்ப பட்ஜெட்டின் பயன்கள் …!

  –    ஆடிட்டர் பெரோஸ்கான் – வரவு செலவுகளை திட்டமிடுவதன் மூலம் ஏற்படும் பயன்கள் (Benefits Of Budget) ஒவ்வொரு குடும்பத்தலைவனும் குடும்ப வரவு செலவு திட்டத்தை மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு திட்டமிடுகிற போது, தானே திட்டமிடாமல் அத்திட்டமிடலில் தம் குடும்ப உறுப்பினர்களையும் பங்கெடுக்கச் செய்ய வேண்டும். தம் மனைவி, மக்களுக்கு தன்னுடைய பொருளாதார நிலையை விளங்கும் படி விவரித்துக் கூற வேண்டும். * இவ்வாறு செய்வதின் மூலம் அவர்களும் தங்களுடைய பொறுப்பை ஆரம்பத்திலிருந்தே உணர வாய்ப்பிருக்கும். […]

Read More

இந்த மூன்று பட்ஜெட்டில் உங்களுடையது எது…?

  ஆடிட்டர் பெரோஸ்கான்   அக்டோபர் 2006 க்கான வரவு செலவுத் திட்டம் (Budget) * வரவுக்கு மீறிய செலவு * வரவும் செலவும் சரி சமம் * வரவில் செலவு போக மீத சேமிப்பு இம்மூன்றில் உங்களுடைய பட்ஜெட் “வரவுக்கு மீறிய செலவு” என்ற முதல் அமைப்பில் இருந்தால், அபாயமணி அடித்து விட்டது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். உடனடியாகப் போர்க்கால நடவடிக்கையாக உங்களுடைய செலவினங்களை அதிரடியாகக் கட்டுப்படுத்த அனைத்து முயற்சிகளையும் நீங்கள் மேற்கொள்ள வேண்டும். ஏனெனில், […]

Read More