அவுங்க பச்சைக் காய்கறிக்கு மாறிட்டாங்க ! நீங்க …?

அமெரிக்காவில், பிறந்த குழந்தை முதல் பெரியவர்கள் வரை நாக்கில் சப்பு கொட்டி சாப்பிடும் ‘பர்கர்’ வகைதான் ‘ஹாட்டாக்ஸ்’ என்பது. ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு அதிகரிக்கவும், ஒபிசிட்டி என்று உடல் எடை அதிகரிப்பதற்கும் இந்த சிக்கன், மட்டன் பர்கர்தான் காரணம் என்று டாக்டர்கள் எச்சரிக்கை செய்தபின் இப்போது குழந்தைகளை இதன் பிடியில் இருந்து மீட்க பெற்றோர் போராடி வருகின்றனர். குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும்போது, மதிய வேளையில் சாப்பிடும் உணவுகளில் அதிக கொலஸ்ட்ரால், உறைந்த கொழுப்பு உள்ள உணவு […]

Read More

அல்சரை போக்கும் பச்சை வாழைப்பழம்

வயிற்றில் உள்ள குடல்களில் சுரக்கும் அமிலங்களும் நச்சுப் பொருட்களும் அரிப்பதன் காரணமாக குடல் புண் என்கிற அல்சர் ஏற்படுகிறது. பச்சை வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இந்த பாதிப்பில் இருந்து விடுபடலாம். குடல்களில் பழுதுபட்ட மெல்லிய சவ்வுத் தோல்களைச் விரைவில் வளரச் செய்து புண்ணை ஆற்றிவிடும் சக்தி பச்சை வாழைப்பழத்திற்கு உண்டு.   * வெண்டைக்காய் விதையைக் கொஞ்சம் பார்லி கஞ்சியில் போட்டு காய்ச்சி மூன்று நாள் வரை சாப்பிட்டு வந்தால் சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சல் […]

Read More

பச்சைவண்ண சிட்டுக் குருவியின் மனு

பச்சைவண்ண சிட்டுக் குருவியின் மனு ஹெச்.ஜி.ரசூல் மனுநீதிச் சோழனிடம் நேரிடையாக மனுதரவந்த பச்சைவண்ண சிட்டுக் குருவி பெருந்திரள்கூட்டத்தைப்பார்த்து அதிர்ச்சியுற்றது. பத்துவருட நீளமுள்ள வரிசையில் தன்னிடத்தை தக்கவைத்துக் கொள்ள அலைதலுற்றது. முன் நின்ற செண்பகப்பறவையிடம் கேட்ட போது இருபதாண்டு காத்திருப்பு முடிவுற்றதாகக் கூறி கேவலை பதிலாய் சொன்னது. உதவித்தொகை கேட்டு விண்ணப்பிக்கவந்த பார்வையற்ற வண்ணத்துப் பூச்சி பேரிடர் சுழலில் சிக்கிய கதையை தலைவிரிகோலத்தோடு ஒப்பாரியாய் எழுப்பியது. தன் இருப்பிடம் நிர்மூலமாக்கப்பட்டதன் வலியை ஒரு துளி கண்ணீரால் நனைத்துக் கொண்டது […]

Read More