பசியின் பரிசு

  “முதுவைக் கவிஞர்” மவ்லானா அல்ஹாஜ் ஏ. உமர் ஜஃபர் பாஜில் மன்பயி     “பசித்திரு, விழித்திரு, தனித்திரு” என்ற மூன்று வார்த்தைத் தத்துவத்தை முழக்கி வைத்தனர் நம் மூத்த வாழ்வில் முத்திரை பதித்த மூதாதைகள். இந்த மூன்று வாக்கியத்தில் வாழ்க்கையின் முக்கியத்தை உணர்ந்து வெற்றி வாகையும் சூடியுள்ளார்கள். உடலையும், உணர்வையும், உலகையும் குழைத்தெடுத்த வார்த்தைகள் இவை. இம் மூன்று வார்த்தைகளில் வாழ்க்கையை அடக்கி ஆண்ட மாமனிதர்களை வரலாற்றுச் சுவடுகள் இன்று புகழாரம் சூட்டி நிற்பதை […]

Read More

பசி

  –    கவிஞர் மு ஹிதாயத்துல்லா – நோன்பின் மாண்பை உணருங்கள் ! நோய் நொடியின்றி வாழுங்கள் ! மாண்புடைய பிறை ரமலானில் மகிழ்வே பூக்க வரும் நோன்பே !   கல்பின் தூசி கழுவிடலாம் கவலை வென்று வாழ்ந்திடலாம் சொல்வார் பெரியோர், நோன்பாளர் சுவனச்சாவி உடையோ ராம் !   முப்பது நாளும் நோன்பேற்று முறையாய் அவனைத் தினம் போற்றி இப்புவி மீதில் எழிலாக இன்பம் கண்டே வாழ்ந்திடுவீர் !   தனித்தி ருப்பவனைத் தனித்தி […]

Read More

ஜம் ஜம் பசிக்கு உணவு …! நோய்க்கு மருந்து ..!

  ( ஆபிதா அதிய்யா )    நிலத்தில் கிடைக்கும் அனைத்து நீரிலும் ‘ஜம் ஜம்’ மிகவும் தூய்மையானது. அதில் ஒருவர் தமது பசிக்குரிய உணவையும் நோய்க்கான மருந்தையும் கண்டு கொள்ளலாம்.” ( நபிமொழி )   முஸ்லிம்கள் ஜம்ஜம் தண்ணீரைத் தனித்துவமானதாகவும், சிறப்பானதாகவும் கருதுகின்றார்கள். இந்த அற்புதமான நீரை முஸ்லிம்கள் தாங்கள் விரும்புகின்ற நேரத்திலெல்லாம் அருந்துவதற்குப் பேராவல் கொள்பவர்களாக இருக்கின்றார்கள். இன்னும் ஹஜ் உம்ரா செய்பவர்கள், இந்த நீரின் எடையைக்கூட பொருட்படுத்தாமல் தங்கள் ஊருக்கு எடுத்துச்சென்று, […]

Read More

முப்பசி வென்ற முஸ்லிம்கள்

மௌலவி அல்ஹாஜ் முதுவைக் கவிஞர் ஏ. உமர் ஜஹ்பர் மன்பயீ பசியினையே பசியறியார் புரிந்திடவே பசிக்காகப் படைத்திட்டான் ரமளானிதையே ! “பசித்திருப்பீர்” ஓர்திங்கள் முழுதும் எனக்கே ! பகல்மட்டும் இரவல்ல ! என்றானிறையே ! பசிக்காக உண்போர்கள் புவியில்கோடி ! பசியெனவே மாண்டோர்கள் புவியில்கோடி ! ருசிக்காகத் தின்போரும் உலகில்கோடி ! ரமளானை உணர்ந்தோரும் உலகில்கோடி ! கட்டியவள் கனிவுடனே காத்திருப்பாள் ! கணவனையே வழிநோக்கிப் பார்த்திருப்பாள் ! கட்டிலையும் கன்னியையும் ஒதுக்கிவைத்துக் காணிக்கை செய்திடுவான் காமத்தை […]

Read More

“பசித்தால் தான் சாப்பிடணும்!’ சித்த மருத்துவர் செல்வ சண்முகம்

நம் உடலில் தினசரி ஏற்படக் கூடிய, வளர்சிதை மாற்றத்தை சரி செய்ய, உடலுக்கு ஆற்றல் தேவைப்படுகிறது. அதைக் கொடுப்பது தான் உணவு. பொதுவாக, ஒவ்வொரு உணவுப் பொருளும், சிறந்த மருத்துவப் பண்புகளை கொண்டிருக்கும். சில பொருட்களை, ஒன்றுடன் ஒன்று கலந்து சாப்பிடும் போது, அதன் பலன் இரட்டிப்பாகும்.உதாரணமாக, தேன் மருத்துவக் குணம் கொண்ட உணவு. தேனை தனியாக, நாள் ஒன்றுக்கு, ஆறு டீஸ்பூன் வரை கூட சாப்பிடலாம். இதே போல் பசு நெய்யும் உடலுக்கு நல்லது. ஆனால், […]

Read More