நெல்லை : போலீஸ் எஸ்.எஸ்.ஐ.க்கு வழக்கறிஞர்கள் பொதுமக்கள் பாராட்டு

நெல்லை : போலீஸ் எஸ்.எஸ்.ஐ.க்கு வழக்கறிஞர்கள் பொதுமக்கள் பாராட்டு நெல்லை : நெல்லை நீதிமன்ற வளாகத்தில் நடந்த கொலையை தடுக்க போராடிய பாளையங்கோட்டை  ஊய்காட்டான் என்ற எஸ்.எஸ்.ஐ. SSI க்கு நீதிமன்ற வழக்கறிஞர்கள், பொதுமக்கள் பாராட்டுகளை தெரிவித்தனர் அவருக்கு உயரிய விருதுகளை கொடுத்து அரசு கௌவுரவபடுத்த வேண்டுமென அனைத்து மக்கள் தெரிவித்து வருகின்றனர்.

Read More

தண்ணீர் ! தண்ணீர் !!

தண்ணீர் ! தண்ணீர் !!  – மவ்லவீ அ.சையது அலீ மஸ்லஹி பாஜில் தேவ்பந்தி, வி.கே. புரம், நெல்லை                 ‘’மேலும் நீங்கள் குடிக்கும் தண்ணீரை கவனித்தீர்களா? அதனை மேகத்திலிருந்து நீங்கள் இறக்குகின்றீர்களா? அல்லது நாம் இறக்கி வைக்கின்றோமா? நாம் நாடினால் அதனை (குடிக்க முடியாதவாறு) உப்பாகவும் ஆக்கிவிடுவோம். எனவே இதற்கு நீங்கள் நன்றி செலுத்த வேண்டாமா ?’’ – அல்குர்ஆன் (56: 68,69,70)   “தண்ணீர் வளம் அல்லாஹ்விடமிருந்தே கிடைத்ததாகும். என நபி (ஸல்) அவர்கள் […]

Read More

விடுதலை போரில் நெல்லை மாவட்ட முஸ்லிம்கள்

இந்தியா எங்கள் தாய்நாடு இஸ்லாம் எங்கள் வழிபாடு தமிழே எங்கள் மொழியாகும் தன்மானம் எங்கள் உயிராகும். உருவிய வாளுடனும், உறுதிமாறா நேர்மையுடனும் அரேபிய வெளிகளில் போராடிய பெருமானார் அண்ணல் நபிகள் (ஸல்) நிலை நாட்டிய இஸ்லாம் மார்க்கத்தை ஏற்றுக்கொண்ட இந்திய முஸ்லீம் பெருமக்கள் பரங்கியர் சைன்யங்களின் பீரங்கிகளுக்கும், துப்பாக்கிகளுக்கும் அஞ்சாமல் களங்கண்ட சம்பவங்கள் பல. அவற்றில் வெளிச்சத்திற்கு வந்தவைகள் மிகச்சில. இந்திய சுதந்திர போராட்டத்தில் முஸ்லிம்களின் பங்கு மகத்தானது. ஆங்கிலேயர்கள் தங்களது சாம்ராஜ்யத்தை மூன்று முஸ்லீம் மன்னர்களின் […]

Read More