”ஜம் ஜம்” தண்ணீர் தோன்றிய வரலாறு

                 (ஹாஜி உமர் ஜஹ்பர்) இன்று உலகின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் – நாடு, இன, மொழி, நிற பேதமின்றி கோடானகோடி மக்கள் கூடி புனித மக்கா நகரில் புனித “ஹஜ்” கடமையை நிறைவேற்றிக் கொண்டு இருக்கின்றனர். அவர்கள் அனைவருக்கும் நமது இதயக்கமலத்தின் எழிலான வாழ்த்துக்கள் கோடி ! புனித மக்கா நகரில் பொங்கிப் பெருகி நிற்கும் பூம்புனல் “ஜம் ஜம்” தண்ணீர் உலகமெல்லாம் எடுத்துச் செல்லப்படுகிறது ! ஒரேயொரு சின்னஞ்சிறிய கிணற்றில் ஊற்றெடுத்து நிற்கும் அந்தப் […]

Read More

வேராக்கு ! நீராக்கு ! (பி எம். கமால், கடையநல்லூர்)

தொழப்போனால் சாத்தான் தொடர்ந்து வருகின்றான் ! பழச்சாறு போலஎங்கள் பக்தியினை உறிஞ்சுகிறான் ! ஆசைகளைக் கூட்டிவந்து  அம்மணமாய்  எங்கள் முன்னே ஆடவைத்து வலைவிரித்து அதில்விழவும் செய்கின்றான் ! பெண்களைப் பேயாக்கி  பின்தொடரச் செய்கின்றான் ! கண்களின் திரைவிலக்கி காட்சிகளை விரிக்கின்றான் ! கோபத்தீ பற்றவைத்து கொதித்தெழவும் வைக்கின்றான் ! பா வத்தீ நரகிற்கு பாதைகளை அமைக்கின்றான் ! அறம்பேசும் நாவுகளைப் புறம்பேச வைக்கின்றான் ! அடுத்தவன் முதல்பறிக்க ஆசைவெறி யூட்டுகின்றான் ! தர்மத்தின் வாசல்களில் தடைக்கல்லாய் நிற்கின்றான் ! கஞ்சத் தனமள்ளிக் கைகளிலே தருகின்றான் ! ஆன்மாவில் மிருகமாய் அலைந்தவன் திரிகின்றான் ! ஆளுமை தனக்கென்றே அகங்காரம்  கொள்கின்றான் ! […]

Read More