நொண்டிக் குதிரைக்குச் சறுக்கியதே சாக்கு !

( மெளலவி. அல்ஹாஜ் A. முஹம்மது இஸ்மாயீல் பாஜில் பாகவி நீடூர் ) ‘எவர் தொழுகையை தொழுது, நம் முன்னோக்கும் கிப்லாவை முன்னோக்கி, நாம் அறுக்கும் பிராணியின் இறைச்சியைப் புசிக்கின்றாரோ, அவர் அல்லாஹ், ரசூல் உடைய பாதுகாப்பிலுள்ளவராவார். அல்லாஹ்வுடைய பாதுகாப்பில் நீங்கள் எவரும் தலையிட வேண்டாம்.’                    – அல்ஹதீஸ் இஸ்லாமிய சமுதாயத்தில் பலர் பொய், புரட்டு, வஞ்சகம் போன்ற அற்பச் செயல்களில் ஈடுபடுவதன் மூலம், தமது தலையில் இறைமுனிவை வாரிக் கொள்கின்றனர். தமக்கிடையேதான் இப்படிப்பட்ட தகாத செயல்களில் […]

Read More

நீடூர் மிஸ்பாஹுல் ஹுதா நூற்றாண்டு விழாவில் எம். அப்துல் ரஹ்மான் எம்.பி. பேச்சு

மதரஸாக்களில் அரசு தலையீட்டை தடுத்து நிறுத்தியது இ.யூ. முஸ்லிம் லீக் உலமா பெருமக்களை கண்ணியப்படுத்துவது சமுதாயக் கடமை நீடூர் மிஸ்பாஹுல் ஹுதா நூற்றாண்டு விழாவில் எம். அப்துல் ரஹ்மான் எம்.பி. பேச்சு முஸ்லிம்களை உண்மை யான முஸ்லிம்களாக வாழச் செய்யும் வழிகாட்டிகள் சங்கைக்குரிய உலமா பெருமக்கள்தான். அவர் களை கண்ணியப்படுத்த வேண்டியது சமுதாயத்தின் கடமை என காயிதெ மில்லத் பேரவை சர்வதேச ஒருங்கி ணைப்பாளர் எம். அப்துல் ரஹ்மான் எம்.பி. குறிப்பிட் டார். தஞ்சை மாவட்டம் மயிலாடு […]

Read More