சென்னை கிளை ஜமாத்தின் நிர்வாகத் தேர்தல்

அஸ்ஸலாமு அலைக்கும். இன்ஷா அல்லாஹ் வருகின்ற 26.01.2025 ஞாயிறு காலை 10 மணியளவில் நமது முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் சென்னை கிளை ஜமாத்தின் நிர்வாகத் தேர்தல் பொதுக்குழு நடைபெற உள்ளது.அதில் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.உறுப்பினர்கள் அனைவரும் தங்களது பெயர்,தந்தை பெயர்,வயது மற்றும் தற்பொதைய புகைப்படம்,முகவரி,நிலுவை சந்தா ஆகியவற்றினை 7598876975 என்ன எண்ணிற்கு WhatsApp அனுப்பி உறுப்பினர் அட்டையை இந்தமாத இறுதிக்குள் பெற்றுக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். அன்புடன்அ.நசீம் அகமதுதலைவர்

Read More