ஜலாலுத்தீன் முகம்மது பல்கி என்னும் ஜலாலுத்தீன் முகம்மது ரூமி நினைவு தினம்

ஜலாலுத்தீன் முகம்மது பல்கி என்னும் ஜலாலுத்தீன் முகம்மது ரூமி நினைவு தினம்.     பரவலாக மௌலானா ரூமி என்றும் அறியப்படுபவர் பாரசீக முசுலிம் கவிஞரும், நீதிமானும், இறையியலாளரும் சூபி துறவியுமாவார் ⛳: `எதை நீ தேடிக்கொண்டிருக்கிறாயோ, அது உன்னைத் தேடிக்கொண்டிருக்கிறது!’ – ரூமி (Rumi) என்பதன் மூலம் என் மதம் பெரிது,உன் மதம் பெரிது என சண்டையிடுபவர்களுக்காக யாதும் ஒன்றே என்று கூறுகிறார்.இந்த பன்முகத்தன்மையே இன்று ரூமியை உலகம் முழுவதும் பேச வைக்கிறது. எல்லோருடைய வாழ்விலும் துவளவைக்கும் தருணங்கள் […]

Read More

நட்சத்திரக் கனவு – ‘கல்யாண் நினைவுப் போட்டி’ பரிசுக் கவிதை

.அந்தியிலும் அதிகாலையிலும் வர்ணத் தீட்டல்களின் சாயங்கள் கூடிக் குறைந்தாலும் மழையாய் அழுது வெயிலாய் சினந்தாலும் சூரிய சந்திரர் முகில்கள் சூழப் பவனி வரும் இரவு பகல்களுடன் தார்மீகப் பொறுப்புகளினின்று தடம் புரளாமல் ஓர் குடையாய் விரிந்து உலகை இரட்சித்திருக்கிற வானத்துள்.. [மேலும் வாசிக்க] நட்சத்திரக் கனவு – ‘கல்யாண் நினைவுப் போட்டி’ பரிசுக் கவிதை http://tamilamudam.blogspot.com/2013/04/blog-post_22.html

Read More

நினைவுகள்

‘அந்த’ நாட்கள் மீண்டும் வந்திடாதோ? 1930- 1980 வரை பிறந்த நம்மை போன்றவர்களை இந்த கால குழந்தைகள் அல்லது இந்த ஜெனரேஷன் மக்கள நம்மைபற்றி என்ன நினைத்தாலும் கேலி செய்தாலும் நாம் மிக மிக அதிர்ஷ்டகாரர்களே..! • தனி படுக்கையில் அல்ல அம்மா அப்பாக்கூட படுத்து உறங்கியவர்கள் நாம் தான் • எந்த வித உணவுப் பொருட்களும் நமக்கு அலர்ஜியாக இருந்ததில்லை. • கிச்சன் அலமாரிகளில் சைல்டு புருஃப் லாக் போட்டு இருந்ததில்லை. • புத்தகங்களை சுமக்கும்பொதிமாடுகளாகஇருந்ததில்லை. […]

Read More