மீண்டும் ஒரு நாகசாஹி ,ஹிரோஷிமா
( குடந்தை ஹுசைன் ) பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு திருச்சியிலிருந்து பேருந்தில் வந்துக்கொண்டிருந்தேன் .60 வயது மதிக்கத்தக்க ஒரு முகமதியரும் 10 வயது உடைய ஒரு சிறுவனும் BHEL பேருந்து நிறுத்த இடத்தில ஏறினர் .முதியவர் தலையில் தொப்பி , முகத்தில் ஒழுங்கு படுத்தப்பட்ட வெண் தாடி ,கட்டம் போட்ட கைலி,வெள்ளை சட்டை அணிந்திருந்தார் .பையனைப் பார்த்தமாத்திரத்திலேயே அவரது பேரன் என்று தெரிந்துவிட்டது .பால் வடியும் வதனம் . வெண்ணிறம் .அளவெடுத்த நாசி .கொவ்வை […]
Read More