குழந்தைகளுக்கு…!

நல்லபிள்ளை என்ற பெயர் நிலைத்திடவேண்டும் நல்லொழுக்கந்தன்னையே கடைப்பிடித்திடல் வேண்டும் உள்ளமதில் உயர்ந்த குணம் உறைந்திடவேண்டும் உத்தமராய் உலகினிலே திகழ்ந்திடவேண்டும்இளமையிலே கல்விதனை கற்றிடல் வேண்டும் இன்முகத்துடனே பழக அறிந்திடல் வேண்டும் தெளிவுடனே ஏடுகளைப்படித்திடல் வேண்டும் தேர்ந்த கல்வி கொண்டபின்னும் அடங்கிடல் வேண்டும்சொல்லும் செயலும் தூய்மையுடன் விளங்கிடல்வேண்டும் சோர்வு அயர்வு சோம்பலுமே நீக்கிடல் வேண்டும் கடமையதை தவறாமல் செய்திடல் வேண்டும் காரியத்திலென்றும் நல்ல உறுதியும் வேண்டும் வைகறையில்துயிலெழுந்து கொள்ளவேண்டும் வாழும்வகைத்திட்டங்களை வகுத்திடல் வேண்டும் மெய்வளர விளையாடித்தீர்த்திடவேண்டும் மேன்மைமிகு கலைகளையும் கற்றிடல் […]

Read More

வெற்றிக் குணங்கள் ! ( ஷேக் முக்தார், புருணை தாருஸ்ஸலாம் )

வெற்றிக்குணங்கள் ! ( ஷேக் முக்தார், புருணை தாருஸ்ஸலாம் ) ஒரு துறையில் வெற்றியடைந்து சாதனையாளராக உலகால் அடையாளம் காணப்படுவது சிறப்பு என்றால் பலதரப்பட்ட துறைகளில் பல சாதனைகள் புரிந்து சரித்திரம் படைக்க முடிவது சிறப்பின் சிகரமே. அப்படிப்பட்ட சிகரங்கள் சரித்திரத்தில் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவு அபூர்வமே. ஏனென்றால், ஒரு துறையில் சாதனை புரியவே ஒரு வாழ்க்கை ஆயுள் போதாதென்று பலரும் எண்ணுகையில் அந்தக் குறுகிய வாழ்க்கையில் பல துறைகளில் சாதனைகள் புரிந்திட ஒருவரால் முடிகிறது […]

Read More

கற்பில் கவனம் தேவை ( தேங்கை ஷறஃபுத்தீன் மிஸ்பாஹி )

கற்பில் கவனம் தேவை ( தேங்கை ஷறஃபுத்தீன் மிஸ்பாஹி ) அல்லாஹ்வும் அவனது தூதரும் விலக்கிய பாவங்களுக்கு மத்தியில்- கொலை – கொள்ளை, திருட்டு, மது அருந்துதல், மோசடி செய்தல், அவதூறு பரப்புதல், பொய் – புறம் பேசுதல் போன்ற பாவங்களெல்லாம் ‘ஆண் – பெண்’ ஆகிய இரு பாலருடனும் தனித்தனியே தொடர்புடையவையாகும். ஆனால் விபச்சாரம் எனும் கொடிய பாவம் மட்டும் இரு பாலரின் கூட்டு முயற்சியால் உருவாகக் கூடியதாகும். இந்தப் பாவம் இன்றைய காலகட்டத்தில் பெருகிக் […]

Read More