கர்நாடக தமிழ் பத்திரிகையாளர்கள்சங்கம் நடத்தும் மக்கள் நல்லிணக்க புத்தக திருவிழா !

கர்நாடக தமிழ் பத்திரிகையாளர்கள்சங்கம் நடத்தும் மக்கள் நல்லிணக்க புத்தக திருவிழா ! சென்னை, டிச.19: கர்நாடகத் தமிழ்ப்பத்திரிகையாளர் சங்கம், 4 ஆவது ஆண்டாக பெங்களூரில் தமிழ்ப்புத்தகத் திருவிழாவை நடத்துகிறது. தி இன்ஸ்டிடியூஷன் ஆஃப் இஞ்சினியர்ஸ் அமைப்பின் அரங்கத்தில் (இந்தியன் எக்ஸ்பிரஸ் எதிரில்) டிச.20-29 தேதிகளில் இந்நிகழ்வு நடக்க இருக்கிறது. சுமார் 40 அரங்குகளில் தமிழ், கன்னட, ஆங்கில நூல்கள் இங்கு குவிக்கப்பட இருக்கின்றன. நுழைவுக்கட்டணம் கிடையாது. வாங்கும் நூல்களுக்கு 10% விலை தள்ளுபடியும் உண்டு. பார்வையாளர்களின் வாகனங்களுக்குக் […]

Read More