பாச நபிமணி (ஸல்) அவர்களுக்கு வாசமாய் … ஒரு மாலை !
( ‘தமிழ்மாமணி கவிஞர் மு. ஹிதாயத்துல்லாஹ், இளையான்குடி. ) ஒன்றுயிறை அல்லாது வேறில்லை என்பதையே மன்றத்தில் பதிவு செய்த மாமணியே ! நாயகமே ! அன்றிருந்த சிலை வணக்கம் ஆகாதெனச் சொல்லி எந்தவொரு சக்தியும் அதற்கில்லையென உரைத்து சிந்திக்க வைத்த சித்திரமே ! நாயகமே ! – எம் கண்களைத் திறந்து வைத்த கண்மணியே ! நாயகமே ! ஆங்காங்கே கூட்டங்களாய் அலைந்து திரிந்தோர்க்குப் பாங்காகத் தீனைப் பக்குவமாய் எத்திவைத்து […]
Read More