கன்னல் நபி வாழ்வின் கால வட்டம்

கன்னல் நபி வாழ்வின் கால வட்டம்   தோற்றம்          -கி.பி. 571- ம் ஆண்டு   ஏப்ரல் திங்கள் 20 –ம் நாள் நபி விருது பெறல் –கி.பி.610 –ம் ஆண்டு   ஆகஸ்ட் திங்கள் 6- ம் நாள் தாயிப் விஜயம்    -கி.பி. 619 ம் ஆண்டு  பிப்ரவரி  திங்கள் 6 –ம் நாள் விண்ணகப் பயணம் (மிஃராஜ்)         – கி.பி. 619 ம் ஆண்டு   மார்ச்   திங்கள் 22 –ம் நாள் மதீனா மாந்தர் ஈமான் கொள்ளல் […]

Read More

மாநபி (ஸல்) வழியே … நடப்போம் ..!

  -தமிழ்மாமணி மு.ஹிதாயத்துல்லாஹ் கருப் பை சுமப்பதெல்லாம் … வியப்பை பெறுவதல்ல ..!   ஆனால் ஒரேயொரு கருப்பை மட்டும் வியப்பை சுமந்திருந்தது …!   அது யாருடைய கருப் பை …? அன்னை ஆமீனா (ரலி) அவர்களின் கருப் பைதான் அது …!   இந்த உலகைத் திருப்பிப்போட ஒரு மாமணியைச் சுமந்திருந்த கருப் பை அது…!   தந்தை அப்துல்லா தாய் அன்னை ஆமீனா…! இந்தத் தம்பதிகளின் பிள்ளை நிலாதான்… அந்தக் கருப்பை தந்த […]

Read More

நபிகள் நாயகம் (ஸல்) (தந்தை பெரியார் )

முகமது நபி அவர்களுடைய முக்கியமான கருத்துகளிலே தெய்வீகத் தன்மை என்பதை ஒப்புக் கொள்ளமுடியாத நம் போன்றவர்களும் மற்றும் பல தேசத்தைச் சேர்ந்த சீர்திருத்தவாதிகளும் ஆதரவு கொடுப்பதற்கும் ஒப்புக்கொள்வதற்கும் மேற்கோள்களாக எடுத்துக் காட்டுவதற்கும் பல கருத்துகள் இருக்கின்றன. முதலில் அவர் என்ன சொன்னார்? ஒரு கடவுள்தான் உண்டு, பல கடவுள்கள் இல்லை என்றார். நீங்கள் கேட்கலாம், நபி அப்படி அதாவது ஒரு கடவுள் என்று சொன்னார்; இதைப்பற்றி என் கருத்து என்ன என்று? என்னைப் பொறுத்தவரையில் நான் சொல்கிறேன். […]

Read More

நபிகள் நாயகம் ( ஸல் ) குறித்து சகோதர சமுதாய அறிஞர்கள்

The non-Muslim verdict on Prophet Muhammad (pbuh) K.S Ramakrishna Rao, an Indian Professor of Philosophy in his booklet, (“Muhammad, The Prophet of Islam”) calls him the: “Perfect model for human life.” Prof. Ramakrishna Rao explains his point by saying: “The personality of Muhammad (pbuh), it is most difficult to get into the whole truth of it. […]

Read More

முதுகுளத்தூரில் அமெரிக்க அரசைக் கண்டித்து ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டம்

முதுகுளத்தூரில் உலக முஸ்லிம்களின் உயிரினும் மேலான நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இழிவு படுத்தி படம் எடுத்த யூதனைக் கண்டித்தும், அமெரிக்க அரசினைக் கண்டித்தும் அனைத்து ஜமாஅத் மற்றும் அமைப்புகள் சார்பில் மாபெரும் கண்டன ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டம் 21.09.2012 வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. இதில் பெரிய பள்ளிவாசல், திடல், முஸ்தபாபுரம் உள்ளிட்ட அனைத்து ஜமாஅத்தினரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், தமுமுக உள்ளிட்ட பல்வேறு அமைப்பினரும் பங்கேற்றனர். மேலும் புகைப்படங்களுக்கு : http://www.facebook.com/media/set/?set=a.4563493724538.188244.1207444085&type=1&l=04b2fc7f98

Read More

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பற்றி உலக மொழிகளில் எழுதப்பெற்ற உயர்கவிதைகளின் தொகுப்பு

அருளன்பு பண்பில் நிகரற்ற உந்தன் திருப்பெயர் கொண்டு துவக்குகிறோம் அல்லாஹ்!     “நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பற்றி  உலக மொழிகளில் எழுதப்பெற்ற உயர்கவிதைகளின் தொகுப்பு”   பேரன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்மதுல்லாஹ்).   அல்லாஹ்வின் இறுதித்தூதர் – அகிலத்தின் அருட்கொடை – அனைத்துலக  மக்களுக்கும் அழகான முன்மாதிரி – நம் இருலோக இரட்சகர் -ஈமான் கொண்ட இஸ்லாமியர் அனைவருக்கும் உயிருக்கும் மேலான – முஹம்மது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பற்றி பாடிப்பாடிப் பரவசம் […]

Read More