நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்!

                          கீழை ஜஹாங்கீர் அரூஸி-தம்மாம். நபிகள்நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! ( தொடர்- 1 )                           கீழை ஜஹாங்கீர் அரூஸி-தம்மாம். இக்கட்டுரை நான் சுவாசிக்கும் என் மூச்சுக்காற்றாம் எம்பெருமானாருக்கு சமர்ப்பணம்! உலக முஸ்லிம்கள் அனைவராலும் மிகவும் விரும்பப்படும் இரண்டு நகரங்கள் மக்காவும்,மதீனாவுமே. இஸ்லாத்தின் இறுதிக்கடமையாம் […]

Read More

மறக்கத்தான் முடியுமா மாநபியை ?

            ( முதுவை கவிஞர், ஹாஜி, உமர் ஜஹ்பர் )   ஒரு இலட்சத்து இருபத்து நான்காயிரமே நபிமார்கள் இந்த உலகத்தில் அவதரித்தாலும் – அவர்களில் இறுதியாக வந்த இறைதூதர் நபிகள் நாயகத்தை இந்த உலகம் அன்றும், இன்றும், என்றென்றும் போற்றிப் புகழ்ந்து மறவாமல் நினைவு கூர்ந்து கொண்டிருக்கிறது ! அகில மக்களுக்கெல்லாம் அருட்கொடையாக அவதரித்த அந்த அண்ணல் நபிகளை மறக்கத்தான் முடியுமா? பிறக்கும் முன்னே தந்தையை இழந்து – பிறந்த பின்னே தாயையும் இழந்து […]

Read More

தனிப்பெரும் தகுதி பெற்ற நபி

  ( முதுவைக் கவிஞர் மௌலவி உமர் ஜஹ்பர் ) இருள் சூழ்ந்த உலகினிலே அருள் சேர்க்க வந்த நபி ! இருளான நெஞ்சினிலே ஒளிவார்த்து நின்ற நபி ! அருளான பெருவாழ்வை அகிலத்தில் தந்த நபி ! அல்லாஹ்வின் அருளாக அகிலத்தில் வந்த நபி !       விதவைக்கு மறுவாழ்வை ஒளியாகத் தந்த நபி ! விதவையரை மனம் புரிந்து வழியாக நின்ற நபி ! பதவிக்குப் பணியாமல் துணிவாக வாழ்ந்த நபி […]

Read More

நபியின் மடியே வேண்டும் !

  (முதுவைக் கவிஞர்  ஹாஜி, உமர் ஜஹ்பர்)   அல்லாஹு என்னுமுயர் நல்லவனே – உயர் அன்பினிலும் ஆற்றலிலும் வல்லவனே ! நில்லாது போற்றுகிறேன்; புகழுகிறேன் – உன் நபிமணியின் நல்வரவைப் பாடுகிறேன் !       சொல்லாத புகழுரைகள் அவர்க்கு இல்லை – நான் சொல்லிவரும் வார்த்தையிலும் புதுமையில்லை ! இல்லையில்லை அவர்புகழுக் கெல்லையில்லை – அவர் இறையருளே ! பேரருளே ! மாற்றமில்லை !       அருங்குணமே ! அண்ணலரே […]

Read More

நபி பெருமான் வருகை

       நபி பெருமான் வருகை   ( ஈரோடு ஈ.கே.எம். தாஜ் )   கண்ணான கண்மணியே கருணைமிகு மாநபியே காத்தருளும் இறையோனின் கனிவுமிகு அருட்கொடையே விண்ணோர்க் கெலாம்முதலாய் பேரொளியாய் வந்துதித்து விளக்காக சுடர்விட்டு இருள்நீக்க வந்தீரே !   மண்ணோரின் மாந்தர்க்கு உயர்வாழ்க்கை வழிகாட்ட மடமையெலாம் ஒழித்து மனிதர்களாய் உயிர்வாழ மாண்போடு வாழும்கலை கற்பித்து தான்நடந்து மட்டில்லாப்  பேரன்பால் வாழ்விக்க வந்தீரே ! (கண்ணான கண்மணியே)   காரிருளில் நடுக்காட்டில் ஏற்றிவைத்த தீபத்தில் […]

Read More

உவமைகளில் உவமை இல்லா நபி

  (பி. எம். கமால், கடையநல்லூர்)    (பி. எம். கமால், கடையநல்லூர்)           உவமைகள் எல்லாம் ஓரிடத்தில் ஒன்றுகூடி உட்கார்ந்து ஒப்பாரி ஓலம்போட் டிருந்தன ! அருகில் சென்று நான் கேட்டேன் சேதி என்னவென்று உத்தம நபிகளுக்கு உவமித்துச் சொல்வதற்கு தங்களில் யாருக்கும் தகுதியே இல்லை என்று ஒப்பாரி  வைப்பதாய் ஒப்புக் கொண்டன !   ஆமாம்- உத்தம நபிகள் உவமைச் சாம்பலில் ஒட்டாத விளக்கு ஒவ்வொரு விடியலின் ஒப்பற்ற கிழக்கு !   […]

Read More