நட்பு
சேகரப் புதையலே நட்பு சோதனை விடைகளே நட்பு சாகர விடியலே நட்பு சாதனைத் தூண்டுதல் நட்பு தாகமேத் தீர்த்திடும் நட்பு தாயினைப் போலவே நட்பு வேகமாய்ச் செயல்படும் நட்பு வேரிலே உறுதியாம் நட்பு யாப்பிலக்கணம்: விளம், விளம்,மா என்னும் வாய்பாட்டில் அமையும் அறுசீர் விருத்தம் — ”கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்(பிறப்பிடம்) அபுதபி(இருப்பிடம்) எனது வலைப்பூத் தோட்டம் http://www.kalaamkathir.blogspot.com மின்னஞ்சல் முகவரி: kalamkader2@gmail.com […]
Read More