மாவட்ட அளவில் நடந்த இறகுப்பந்தாட்ட போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவியர்

இன்று இராமநாதபுரத்தில் நடைபெற்ற மாவட்ட இறகுப்பந்தாட்ட போட்டியில் (under19)ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில் முதலிடம் பிடித்து மாநில போட்டிக்கு தகுதி பெற்றுள்ள நமது முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியின் 11A-ஹாஜி ஹப்சின்; 12A-தஜுலா ஹஸனத் (இந்த சான்றிதழக்கு 45மதிப்பெண்கள் கூடுதலாக வழங்கப்படும் ). சான்றிதழ் வழங்குவது பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி முன்னாள் உடற்கல்வி ஆசிரியர் திரு. சதாசிவம் அவர்களின் மகன் திரு.சேகர் ஆவார்.

Read More

துபாய் டிவைன் பிளாக் மஜ்லிசில் நடந்த மீலாதுப் பெருவிழா

துபாய் டிவைன் பிளாக் மஜ்லிசில் நடந்த மீலாதுப் பெருவிழா துபாய் : துபாய் டிவைன் பிளாக் மஜ்லிசின் சார்பில் மீலாதுப் பெருவிழா இணையவழியில் நடந்தது. இந்த விழாவுக்கு கல்லிடைக்குறிச்சி தேசிய கல்வி அறக்கட்டளையின் தலைவர் முனைவர் ஆ. முகமது முகைதீன் தலைமை வகித்தார். திண்டுக்கல் ஜமால் முஹைதீன் இறைவசனங்களை ஓதி நிகழ்வினை தொடங்கி வைத்தார். முஹிப்புல் உலமா ஏ. முஹம்மது மஃரூப் ‘மாமறை போற்றும் மாநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்ற தலைப்பில் சிறப்புச் சொற்பொழிவு நிகழ்த்தினார். […]

Read More