குழந்தைகள் சித்ரவதையா?: இலவச தொலைபேசி 1098ல் தொடர்பு கொள்ளுங்கள்-எஸ்.பி.
குழந்தைகளை சித்ரவதை செய்வது தெரிய வந்தால் உடனே இலவச தொலைபேசி எண் 1098-ல் தொடர்பு கொண்டு தெரிவிக்குமாறு ராமநாதபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் கூறினார். ராமநாதபுரம் வளர்ச்சித் துறை மஹாலில் சைல்டு லைன் அமைப்பு தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது. விழாவை குத்து விளக்கேற்றி தொடக்கி வைத்து மாவட்டக் காவல் துறை கண்காணிப்பாளர் மயில்வாகனன் பேசியதாவது: காவல் துறைக்கு இலவச தொலைபேசி எண் 100 உள்ளதுபோல குழந்தைகளை யாராவது சித்ரவதை செய்தால் இலவச தொலைபேசியில் தெரிவிக்க […]
Read More