திற – குறும்படம்

திற – குறும்படம் – 2002 பிப்ரவரி குஜராத் கலவரத்தை மையப்படுத்தி.. 2002 பிப்ரவரி குஜராத் கலவரத்தை மையப்படுத்தி திற என்றொரு குறும்படம் வெளிவந்திருக்கிறது. மதக் கலவரத்தால் சீரழிக்கப்பட்ட ஒரு இசுலாமியப் பெண்ணின் மனக் காயங்களையும், அவளைத் தேடி அலையும் வயதான தந்தையின் தவிப்பையும் பற்றிப் பேசுகிறது இக்குறும்படம். சதக் ஹசன் மண்ட்டோ என்பவரின் ஹோல்டோ என்னும் சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் பிரிவினையின் போது நடந்த நிகழ்வுகளைக் கொண்டு எழுதப்பட்டது அந்தச் சிறுகதை. அதை […]

Read More