ஒன்றா … இரண்டா …

  P.M. வாஹிதியார்   விடிந்தால் தங்கையின் திருமணம் மாப்பிள்ளை பெரிய இடமாம் அழைப்பிதழ் பார்த்தாலே தெரிகிறது   தங்கையின் தோழிகளை நாங்களும் எங்களை அவர்களும் பார்க்க ‘ஷாக்’ அடிக்காத மின்சாரம்   அண்ணனின் உலகமே வேறு நண்பர்களுக்கு பார்ட்டியாம் மூழ்கிவிட்டான் முத்தெடுக்க …   விடிந்தது மாப்பிள்ளையை காணவில்லை அதோ ! ‘சேரா’ப் பூவால் மூடிவிட்டார்கள் தான் கொடுக்கும் மஹர்தொகை ஐநூற்று ஒன்றை கூச்சமின்றி அறிவித்தனர் வாங்கிய சில லகரத்தை மறைத்து…   சீரணிக்காத – […]

Read More

”வரதட்சணை ஓர் சமூகக் கேடு”

  ( மெளலானா அல்ஹாஜ் M. சதீதுத்தீன் பாகவி MFB, AU. ) தலைமை இமாம், அடையார் பெரியபள்ளி – சென்னை 20 )   இஸ்லாமியத் திருமணங்களின் மேன்மை :- உலகில் தோன்றிய மதங்கள் – மார்க்கங்கள் பலவும் திருமணம் புரிந்து வாழ்வதை வற்புறுத்தினாலும் திருமணத்தின் பல்வேறு உட்பிரிவுகளையும் சட்டங்களையும் தெளிவுற வகுத்துத் தந்த பெருமை இஸ்லாத்தை மட்டுமே சாரும். ஒரு பெண்ணைப் பெற்றவன் அவளை மணமுடித்து தருவதற்குள் சக்கையாய் பிழியப்படுகின்ற இன்றைய வரதட்சணை உலகில் […]

Read More

நிக்காஹ் குத்பா

  (இஸ்லாமியத் திருமணங்கலின் போது ஓதப்படும் ‘நிக்காஹ் குத்பா’ திருமண உரையின் சாரம் ) தமிழாக்கம் : முதுவைக் கவிஞர் ஏ. உமர் ஜஹ்பர் பாஜில் மன்பயீ   அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமான அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பம் செய்கிறேன். எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே ! அந்த அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்கிறேன், அவனிடமே உதவி தேடுகிறேன், அவனிடமே பாவமன்னிப்புத் தேடுகிறேன், அவனையே விசுவாசிக்கிறேன், அவனையே பொறுப்பாளனாக ஆக்கிக் கொள்கிறேன். அந்த அல்லாஹ் நேர்வழிப்படுத்தியவனை யாரும் வழி கெடுக்க […]

Read More

நகரத்தார் திருமணச் சடங்கு முறை

வேள்வெடுத்தல் (வேவு எடுத்தல்)  என்னும் நகரத்தார் திருமண நடைமுறை முனைவர் மு.பழனியப்பன் தமிழாய்வுத் துறைத் தலைவர் மன்னர் துரைசிங்கம் அரசு கலைக் கல்லூரி சிவகங்கை 94442913985 நகரத்தார் திருமண நடைமுறைகளில் மிக முக்கியமான திருமணச் சடங்கு வேவு எடுத்தல் என்பதாகும். நகரத்தார் திருமணங்களைக் கண்டு ரசிக்க வரும் வெளிய+ர்க்காரர்கள் நிச்சயமாக இந்த நிகழ்வு என்ன என்று வினவாமல் இருக்க மாட்டார்கள். அந்த அளவிற்கு மிகவும் இன்றியமையாத நிகழ்வு இதுவாகும். சிலேட்டு விளக்கு என்ற காற்றில் அணைந்து போகாத […]

Read More

Procedure to Get Muslim Marriage Certificate in Tamil Nadu Register office:

Documents Required: 1. 4 Set Photo copies of both husband and wife. (passport size) 2. VAO certificate which states I am living so and so address and this is my first marriage. (This is from both side husband and wife) two VAO certificates. 3. Ration Card copy for both 4. Transferred certificate or degree certificate […]

Read More

எடுத்துக் காட்டான இஸ்லாமியத் திருமணம்

1.முற்பகல் 9.30 முதல் 10.30 வரை:-முஸ்லிம் மகளிர் உதவி சங்கக் கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம்-குறிப்பாக மாநில அரசு மாவட்டந்தோறும் வழங்கும் நலத்திட்ட உதவிகள் பெறுவது சம்பந்தமாக   (2)10.30-11.30 மணி வரை ஒரு திருமணம்,   (3)12.00-01.00வரை ”அல்லாஹ் உங்களை வெற்றியின் பக்கம் அழைக்கிறான்”என்ற அமைப்பின் நோக்கம் பற்றிய விளக்கம் மற்றும் மார்க்க வினாவிடைகளுக்குச் சரியான பதில் அளிப்பவர்களுக்குப் பரிசளிப்பு,   (4)01.00மணி முதல் பிற்பகல் 02.00 மணி வரை சில திட்டங்களின் அறிமுகக் கூட்டம்,02.00- 04.00மணி வரை பகல் உணவு மற்றும் […]

Read More