தியாகத் திருநாள்!

தியாகத் திருநாள்! எண்ணற்ற தியாகங்கள் இவ்வையத்தில் வரலாற்றிலும் வாழ்விலும்!நாட்டுக்காக மொழிக்காக உறவுக்காக நட்புக்காக காதலுக்காகவென! உயிர் உறவுகள் உடமைகள் சொத்துக்கள் சுகங்களெனப் பலவற்றின் தியாகம்! ஆயினும் ஆயிரமாயிரம் ஆண்டுகளாய்ப் போற்றப்பட்டு வரும் ஒரே தியாகம் இப்ராஹீம்(அலை)நபி அவர்களுடையது தான்! தள்ளாத முதுமையில் தனக்குப் பிறந்த ஒரே மகனை இறைவனின் ஆணையேற்றுப் பலிப்பீடம் ஏற்றியது! சுய நலமே சூழ்ந்திருக்கும் இவ்வுலகில் நாம் தியாக உணர்வு பெற்றிட உணர்த்தும் நாளே தியாகத் திருநாள் பக்ரீத்!! -இமாம்.கவுஸ் மொய்தீன் drimamgm@hotmail.com

Read More

தியாகமே ஹிஜ்ரத்

  (முதுவைக் கவிஞர் மெளலவி அ.உமர் ஜஹ்பர் மன்பயீ)   ஆமினாரின் மணிவயிற்றில் மனிதரெனக் கருவாகி அரும்ஹீரா குகையினிலே மாநபியாய் உருவாகி தேமதுர தீன்காக்க தவ்ரு குகையில் மறைவாகத் தனித்திருந்த திருநபியின் ஹிஜ்ரத்தைக் கூறுகிறேன் !   தமக்காக வாழாமல் தன்னலத்தைப் பாராமல் தரணிமுழு மனிதருக்கும் தானுருகி ஒளியுமிழந்து எமைக்காத்த உத்தமரின் தனிப்பயணம் ஹிஜ்ரத்தாம் ! இதயத்தை சுடுமணலில் நடத்திவைத்த சரித்திரமாம் !   மக்கத்துப் பாறையிலே தீன்விதையை முளைக்க வைத்து மதீனத்து மனங்களிலே மறுநடவாய்ப் பதியமிட்டு […]

Read More

தியாகம்

இறைவன் சொல்கின்றான், தியாகம் செய்திடாமல், எளிதாக சொர்க்கத்தை, அடைந்திட முடியாதென்று! வீதியின் ஓரத்தில், கடுங்குளிரோ தேகத்தில், வெடவெடத்து, பனியால் விரைத்து வீழ்ந்து நடுங்கி, கொண்டிருந்தது ஒரு நாய்! வேட்டி கட்டி சட்டையின்றி, போர்வை மூடி, பார்வை திறந்து, குளிர் கண்ட நாயினை தான் கண்டு கொண்டார்! மூடிய போர்வையை, நாடியே பிரித்து, ஆடிய நாய்க்கு, ஓடியே போர்த்தியதால் பனியில் விரைத்தார், தியாகமோ அரவணைத்தது! போர் களம், போர் முடிந்த களம், குற்றுயிராய், தாகத்தால் மரணத்தை, சுவைக்க இருக்கின்ற […]

Read More

“தியாகம் என் கலை!”

நாம் முஸ்லிம்கள் என்று நமது முகவரியைக் காட்டிய இப்றாஹீம் நபியின் தூய மார்க்கத்தின் துலங்கும் பேரொளி தியாகத் திரு நாள்! அவர் தொடங்கி வைத்த “முதலானவை” பல. அவற்றுள் முக்கியமானது, தியாகம்! அவர் கண்ட கனவு, வஹீயாய் அமைந்தது; செய்த செயல் வரலாறானது; அதாவது- வாழும் வரலாறாக- உலக முடிவு நாள்வரை நீளும் வரலாறாக! அதிலே நமக்குள்ள பங்கை நாமறிந்தோமா? ஆன்மீக உலகம், திரும்பத் திரும்ப நினைவு கூர்ந்து நெகிழும் அந்தத் தியாகம்- ஒரு குடும்பமே கூடிச்செய்த […]

Read More

எல்லா தியாகங்களும் அங்கீகரிக்கப்படுகின்றனவா?

“அப்படிச் சொல்லிவிட முடியாது. 1984-டிசம்பர் 3-ம் தேதி போபால் நகரின் யூனியன் கார்பைடு தொழிற்சாலையில் இருந்து மெத்தில் ஐசோ சயனேட் என்ற விஷ வாயு கசிந்து, ஆயிரக்கணக்கான மக்கள் செத்து மடிந்துகொண்டு இருந்த தருணத்தில், போபால் ரயில்வே ஸ்டேஷனில் துருவே என்ற ஸ்டேஷன் மாஸ்டருக்கு இரவு நேரப் பணி. போபால் ஸ்டேஷன் வழியாக லக்னோ வில் இருந்து மும்பை செல்லும் ரயிலுக்கு சிக்னல் க்ளியரன்ஸ் கொடுத்துவிட்டு வெளியே வந்தார். அவரால் காற்றில் ஏதோ வித்தியாசத்தை உணர முடிந்தது. அவர் […]

Read More

”தியாகம் என் கலை!”

  நாம் முஸ்லிம்கள் என்று நமது முகவரியைக் காட்டிய இப்றாஹீம் நபியின் தூய மார்க்கத்தின் துலங்கும் பேரொளி தியாகத் திரு நாள்!   அவர் தொடங்கி வைத்த “முதலானவை” பல. அவற்றுள் முக்கியமானது, தியாகம்!   அவர் கண்ட கனவு, வஹீயாய் அமைந்தது; செய்த செயல் வரலாறானது; அதாவது- வாழும் வரலாறாக- உலக முடிவு நாள்வரை நீளும் வரலாறாக! அதிலே நமக்குள்ள பங்கை நாமறிந்தோமா?   ஆன்மீக உலகம், திரும்பத் திரும்ப நினைவு கூர்ந்து நெகிழும் அந்தத் […]

Read More