தர்மத்தின் தலை வாசல் நோன்பு ( முதுவைக் கவிஞர் ஏ. உமர் ஜஹ்பர் மன்பயீ )

எத்தனையோ மாதங்கள் எழிலாய் பூத்தும் இனிதான ரமளானைக் கொடையாய் தந்து – தத்துவங்கள் நிறைவான புனித நோன்பைத் தந்தவனே ! ரஹ்மானே அல்லாஹ் ! உனக்கே எல்லாப் புகழும் புகழ்ச்சியும் உண்டாகட்டும் ! புனித நோன்பின் புண்ணியங்களை இரவும் பகலும் மகிழ்வுடன் அனுபவித்து வரும் நோன்பாளிகளே ! கண்ணிய மிக்க ரமளானின் இரண்டாம் பகுதிக்கு வந்து விட்டோம் ! அல்ஹம்து லில்லாஹ் ! பசியினைப் பசிஅறியார் புரிந்து கொள்ளப் படைத்திட்ட புனித மாதமே ரமளான் மாதம் ! […]

Read More

தர்ம பெருநாளே…

அல்லாஹ்வின் திருப்பெயரால் ஈமானின் சிந்தனைக்கொண்டு இல்லறங்களில் இனிதாக ஈகை பெருநாளை கொண்டாடுவோம் உறவினர்களுடன் உறவாடி உள்ளங்களை உற்சாகப்படுத்தி எல்லோருக்கும் நல்லது செய்வோம் என்றெண்ணி ஏக இறைவனின் திpருமறையை ஐய உணர்வுடன் தினம் ஒரு மனதுடன் ஓதுவோம்;.. ஓதி வருவோம். உறவுக்கும் திக்கற்றவருக்கும் இரக்கம் காட்டி நம்பிக்கை கொண்டு நற் செயல்கள் செய்வதற்கே அல்லாஹூதலா நற்கூலி கொடுக்கிறான் என்ற நம்பிக்கைக்கொண்டு ”ஈதுல் பித்ரு” அள்ளிக் கொடுப்போம் தர்ம பெருநாளில் மறு உலகிற்கு இங்கே நல்வழி செய்வோம். அல்லாஹ்விற்கு பயந்தும் […]

Read More