அன்புத் தம்பீ – சிராஜுல் மில்லத்

  அஸ்ஸலாமு அலைக்கும் அருளாளன் உனக்கு எல்லா நலன்களும் அருள்வானாக ! நம்முடைய தாய்ச்சபையாகிய முஸ்லிம் லீகின் நாற்பதாவது ஆண்டு நிறைவு விழா அதற்குரிய கண்ணியத்துடனும், சிறப்புடனும் நாடெங்கும் கொண்டாடப்படுகிறது. 1988 மார்ச் 10-ம் தேதிக்கும் ஏப்ரல் 20-ம் தேதிக்கும் இடைப்பட்ட நாற்பது நாட்களில் தமிழகத்தில் மட்டும் நானூறு பொதுக்கூட்டங்கள் நடந்திருக்கின்றன. நாலாயிரத்திற்கு மேல் எண்ணிக்கையுள்ள கொடிகள் ஏற்றப்பட்டிருக்கின்றன. தம்பீ ! ஓராயிரம் கொடிகளை ஏற்றி வைத்து ஒரு நூறு பொதுக்கூட்டங்களில் கிடைத்த பெரும் பாக்கியமாகக் கருதுகிறேன். […]

Read More

தம்பி … வா ! தளபதி நீ !

  (இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கில் இணைய இளைஞர்களுக்கான … இதய அழைப்பு !) ‘தமிழ்மாமணி’ கவிஞர் மு. ஹிதாயத்துல்லாஹ் இளையான்குடி செல்: 9976372229   இளைஞனே ! இளைஞனே ! எங்கே உன் முகவரி எண்ணிப்பார் கொஞ்சமடா ! – என் இதயம் வலிக்கிறது; போதும் நீ இருப்பது இருட்டுக் குகை தானடா !   வலைக்குள் மீன் விழும்; வழக்கம் இது தானே ! தம்பி அறிவாயடா ! – உன் வலையது வலையல்ல; […]

Read More

தம்பி அமைத்த அரங்கத்தில் அண்ணன் நடத்தும் ஓரங்க நாடகம்

  (டாக்டர் ஏ.பீ. முகம்மது அலி, பிஎச்.டி, ஐ.பீ.எஸ்(ஓ) 20.3.2011 அன்று காலையில் சரவதேச செய்தியில் கொட்டை எழுத்தில் காட்டப்பட்ட செய்தி அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலியின் கூட்டுப்படையினர் ஐக்கிய நாடுகளின் சபையின் 1973ஆம் தீர்மானத்தின் படி 19.3.2011 இரவு(ஒடிசி டாண்) என்ற பெரிட்ட 110 ஏவுகணைகள் லிபியா தலைநகர் திரிப்போலியில் தாக்குதல் நடத்தின, அதன் விளைவாக அந்த நகரில் அப்பாவி மக்கள் 40 பலியானதாகவும், நூற்றுக்கு மேற்பட்டோர் காயம் பட்டதாகவும் நடுநிலையாளர்களுக்கு அதிர்ச்சியைத் […]

Read More