இராமநாதபுரத்தில் தமுமுக சார்பில் பெருந்திரள் மக்கள் போராட்டம்

இராமநாதபுரத்தில் தமுமுக சார்பில் பெருந்திரள் மக்கள் போராட்டம் இராமநாதபுரம் : இராமநாதபுரத்தில்தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் டிசம்பர் 6பாபரி மஸ்ஜித் இடிப்பை கண்டித்துபெருந்திரள் மக்கள் போராட்டம் நடந்தது.இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

Read More

முதுகுளத்தூர் நகரில் தமுமுக கொடியேற்று நிகழ்ச்சி

முதுகுளத்தூர் : தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் 30வது ஆண்டு துவக்க தினத்தை முன்னிட்டு இராமநாதபுரம் தெற்கு மாவட்டம் முதுகுளத்தூர் நகரில் தமுமுக கொடியேற்று நிகழ்ச்சி நடத்தப்பட்டது…. இந்நிகழ்வு நகரத் தலைவர் A.சேட் ஜாகிர் உசேன் அவர்கள் தலைமையிலும், மாவட்டத் துணை மற்றும் மாவட்ட அணி நிர்வாகிகள் முன்னிலையிலும் நடைபெற்றது…… இந்த நிகழ்வில் மாவட்ட தலைவர்எம்.வாவா ராவுத்தர் அவர்கள் தமுமுகவின் கொடியை ஏற்றி வைத்து நலத்திட்ட உதவிகள் வழங்கினார். மேலும்இரண்டு பெண் குழந்தைகளின் கல்லூரி படிப்பிற்கு Rs […]

Read More

முதுகுளத்தூர் தமுமுக பிரமுகர் தகப்பனார் வஃபாத்து

முதுகுளத்தூர் : முதுகுளத்தூர் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழக பிரமுகரும், ஜே.கே. ஸ்டுடியோவின் பங்குதாரருமான ஜபருல்லா கான் தகப்பனார் அபுபக்கர் ( வயது சுமார் 60 ) அவர்கள் இன்று 23.07.2013 செவ்வாய்க்கிழமை மாலை 10 மணியளவில் வஃபாத்தானார். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் ஜபருல்லா தொடர்பு எண் : 94423 19871 அன்னாரது மஃபிரத்துக்காக துஆச் செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். ஜனாஸா நல்லடக்கம் குறித்த தகவல் பின்னர் அறிவிக்கப்படும். எனினும் லுஹருக்கு முன்னதாக நல்லடக்கம் செய்யப்படும் […]

Read More