ஈரம்

  என் மழலையின் ஈரம், மணல்வீடு கட்டியதை மழைவந்து கரைத்தபோது அமாவாசையிலும் நிலவுகாண அம்மாவிடம் அடம்பிடித்தபோது !   என் நினைவுகளின் ஈரம், உடன்படித்த என்தோழி ஊருணியில் உயிர்விட்டபோது பாசமுள்ள என் பெரியம்மா மாரடைப்பில் மரணித்தபோது !   என் உணர்வுகளின் ஈரம், சுனாமிகள் மக்களைச் சுருட்டிச் சென்றபோது, பூகம்பங்கள் மனிதர்களைப் புதைத்துக் கொண்டபோது ! என் கனவுகளின் ஈரம், கிராமத்துப் பள்ளிகளில் ஆசிரியையாக இல்லாதது களையெடுக்கும் அழகைக் கண்டுரசிக்க முடியாமலானது !   என் ஆனந்தத்தின் […]

Read More

பாலைப் பூக்கள்‏

பாலைப் பூக்கள் என்கிற கவிதை நூலை அன்பர்.. நண்பர். கவிஞர்.. தமிழ் சுவைஞர் மு. பஷீர் இயற்றியிருப்பதும் அதனைத் தான் பிறந்த குமரி மாவட்டத்தில் வெளியிட்டதும் அதிலே கவிப்பெரும் சான்றோர்கள் பங்கேற்றதும் மனதிற்கு மகிழ்ச்சிக்குரிய செய்திகளாகும்! தேன்மதுரத் தமிழோசையை சேதங்கள் எங்கும் பரப்பும் பணியில் தான் வாழ்ந்த துபாய் மற்றும் கத்தாரிலும் தற்போது ஒமன் நாட்டில் மஸ்கட்டிலும் ஓயாமல் தமிழ்ப்பணி ஆற்றிவரும் இதயம் கொண்ட மனிதர் எமது நண்பர் என்பதில் பெருமையுறுகிறோம்! நாடு, மொழி, இனம், மக்கள் அவர்தம் பண்பாடு கலாச்சாரம் […]

Read More

துபாயில் வானலை வளர்தமிழ் இலக்கிய அமைப்பின் சார்பில் தமிழ்த்தேர் இத‌ழின் “மனசு” சிற‌ப்பித‌ழ் வெளியீட்டு விழா

துபாய் : துபாயில் வானலை வளர்தமிழ் இலக்கிய அமைப்பின் 57 வது மாத இதழான “மனசு” சிறப்பிதழ் வெளியீடு மற்றும் ஆற்றல் என்னும் தலைப்பில் கவியரங்கம் நிகழ்ச்சி  09.03.2012 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணியளவில்  துபாய் கராமா சிவஸ்டார் பவனில் நடைபெற்றது. தமிழ்த்தாய் வாழ்த்தினை நிவேதிதா பாடிட நிகழ்ச்சி இனிதே துவங்கியது.  வழக்கமாக கவியரங்கத்துக்கு இருவர் தலைமையேற்கும் வழக்கம் தவிர்த்து முதன் முறையாக ஒருவரே தலைமையேற்ற சிறப்பினை மகளிர் தினம் முன்னிட்டும் பெண்களுக்கு முன்னுரிமை தரும்பொருட்டும் கவிதாயினி […]

Read More