மின்னஞ்சலை கண்டுபிடித்த தமிழன் !
இன்றைய தகவல் தொழில்நுட்ப உலகில் மின்னஞ்சலின் பயன்பாடு தவிர்க்க முடியாததாக மாறி வருகிறது. ஆனால் அதை கண்டுபிடித்தவர் தமிழகத்தில் ராஜபாளையத்தைச் சேர்ந்த மென்பொருள் விஞ்ஞானியான சிவா அய்யாத்துரைதான் என்பது பலருக்கும் தெரியாது. அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரிந்து வந்த அவரது தாயுடன் பள்ளி மாணவர்களுக்கான கணினி நிரல் எழுதும் பயிற்சி முகாமில் கலந்து கொண்டார். அப்போது, அங்கு கற்றுத் தந்துகொண்டிருந்த பேராசிரியர் ஒருவர் மாணவர்களுக்கு எழுத்தளவில் இருக்கும் அலுவலகப் பணிகளை பரிமாற்றம் செய்வதை […]
Read More