விரக்திக்கு விடைகொடு !

  ( தத்துவக் கவிஞர் இ பத்ருத்தீன் ) அலைபேசி : 9444272269 இளைஞனே ! வெட்டுவதும், துண்டிப்பதும் தான் வேலையென்றாலும், கத்தரிக்கோலை எவரும் கைது செய்யக் கோருவதில்லை ! அடிப்பதற்குச் சம்மட்டியை அருகிலேயே வைத்துக்கொண்டு – சிறு தீப்பொறியை வெங்கனலாக ஊதிப் பெருக்குவதே வேலையென்றாலும்-பட்டறைத் துருத்தியை எவரும் பழிப்பதில்லை ! வெடிக்கச் செய்வதற்கும் வெட்டிப் பிளப்பதற்கும் துணை நிற்கிறது என்றாலும், மலைக் குன்றுகளை உடைக்கும் வெடி மருந்துகளை எவரும் மறுதலிப்பதில்லை ! அழிவுக்கு அடுப்பூதாமல், ஆக்கங்களுக்கு […]

Read More

செவி கொடு ; சிறகுகள் கொடு ! (தத்துவக் கவிஞர் இ. பத்ருத்தீன்)

    இறைவா ! பூக்களுக்குள் பூக்களாகப் பூக்கும் நான் சில வேளை புயலாகவும் ஆகிவிடுகின்றேன். முரண்களோடு சமரசம் செய்துகொள்ள முடிவதில்லை என்னால். அறிவுக் கரைகளை என் உணர்ச்சி அலைகள் தாண்டுவதை என்னால் தவிர்க்க முடியவில்லை; தடுக்கவும் முடிவதில்லை. சகோதரத்துவத்துக்காக என் புத்தியைச் சாணை தீட்டி வரும் நான் – வரம்பு மீறல்களைக் கண்டால் வாள் முனையாகி விடுகிறேன். என் சொற்கள் சும்மாவே இருக்கின்றன; என் சுவடுகள் மெதுவாகவே பதிகின்றன; ஆனாலும் என் சுழற்சிகள் எப்போதாவது சுனாமியின் […]

Read More