செவி கொடு ! சிறகுகள் கொடு ! ——– தத்துவக் கவிஞர் இ. பதுருத்தீன்

  இறைவா ! பூக்களுக்குள் பூக்களாகப் பூக்கும் நான், சில வேளை புயலாகவும் ஆகி விடுகின்றேன் ! முரண்களோடு சமரசம் செய்து கொள்ள முடிவதில்லை என்னால் ! அறிவுக் கரைகளை என் உணர்ச்சி அலைகள் தாண்டுவதை என்னால் தவிர்க்க முடியவில்லை; தடுக்கவும் முடிவதில்லை ! சகோதரத்துவத்துக்காக என் புத்தியைச் சாணை தீட்டி வரும் நான் – வரம்பு மீறல்களைக் கண்டால் வாள்முனையாகி விடுகிறேன் ! என் சொற்கள் சும்மாவே இருக்கின்றன. என் சுவடுகள் மெதுவாகவே பதிகின்றன ! […]

Read More