முன்னுதாரணமான ஆசிரியர் !
( எஸ்.வி.எஸ். ஜெகஜோதி ) வகுப்பறைக்கு பாடம் நடத்தச் சென்று கொண்டிருந்த ஆசிரியர், அந்த வகுப்பறைக்குச் செல்லும் வழியில் பழைய துணிகளும், குப்பைகளும் கிடப்பதைப் பார்த்து, அதைப் பொறுக்கி எடுத்து வைத்துக் கொண்டு பாடம் நடத்தச் சென்றார். பாடத்தை நடத்தி முடித்ததும் மேஜை மீது அக்குப்பைகளை எடுத்து வைத்தார். மாணவர்கள் அனைவரும் இதை வியப்புடன் பார்த்ததும் நான்தான் இதையெல்லாம் எடுத்துக்கொண்டு வந்தேன். கல்வி கற்கும் இடமும் ஒரு புனிதமான ஆலயம். அதைத் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டியது […]
Read More