ஜமால் முஹம்மது கல்லூரி
திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி, பல்கலைக் கழகமாய் மாறும்! ——————————————————— இறைவன் மறைதனில் கூறுகின்றான் ஓதுவீராக, எழுது கோலை கொண்டு, கற்று கொடுத்தான்! மனிதன் அறியாததை அறிந்து கொண்டான்! சீன தேசம் சென்றேனும், சீர் கல்வி பயிலென்றார் அண்ணல் இரசூலுல்லாஹ்! கற்றவரே உயிருடையார், கல்லாதார் இறந்தோரே, என்றார் திருவள்ளுவர்! இன்று கலாம் கண்ட கனவை, அன்றே கண்டவர்கள், ஜமால் முஹம்மது ராவுத்தர், காஜா மியான் ராவுத்தர், கனவினும் மேலாய் வென்றது, ஜமால் முஹம்மது கல்லூரி! கல்வியை விதைத்து, […]
Read More