ஜனநாயகம்
ஜனநியாயமே ஜனநாயகம். மக்களின் நல் சிந்தனை, ஆக்கமே ஜனநாயகம். மக்கள் பெற்றிடும் நன்நல, சிறப்பே ஜனநாயகம். மக்களின் உறிமை, உடமை, பாதுகாப்பே ஜனநாயகம். மக்களுக்காய், மக்களால் ஆளும் ஆட்சியே ஜனநாயகம்.-ஆனால் நாம் இன்று காண்கின்றோம், ஜன அநியாயம், அட்டூழியம். மனிதன் வகுத்த ஜனநாயகத்தை, பறித்ததோ பணநாயகம். மனிதனிடம் இல்லை ஜனநாயகம் கூடியுண்ணும் காக்கைகளிடம் கண்டோம் ஜனநாயகம். அன்று சர்வாதிகாரத்தில், கண்டோம் ஜனநாயகம். இன்றோ ஜனநாயகத்தில், காண்கின்றோம் சர்வாதிகாரம். மதங்களை மோத விட்டு, குளிர் காய்கின்ற அரசியல், அதனில் […]
Read More